‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்! – மாஸ் தகவல்!

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதை AGS நிறுவனம் தயாரித்துவருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை அடுத்து ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், டான் வேடத்தில் நடிக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி? இரண்டு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப்போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You ‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ… விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்… நேரடியாக மோதும் தல – தளபதி…! –…

Read More

தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக அறிவித்த பிரபலம்!

vijay 63

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இந்தப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – லிஸ்ட் இதோ! இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் ஃபஸ்ட் லுக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை…

Read More

‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இளம் கதாநாயகி?

vijay

நடிகர் விஜய் அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி63 ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் இந்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொருபுறம் இந்த படத்தின் ஹீரோயின் யார் என இப்போதே பேசஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் என்று பழைய காம்பினேஷனை ஒத்துவைத்துவிட்டு தெலுங்கில் சென்சேஷன் ஆன ரஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு தான் வரவில்லை என ரஷ்மிகா இதற்கு முன்பே ட்விட்டரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்… நேரடியாக மோதும்…

Read More

தளபதி ரசிகர்கள் கணக்குகளை காலி செய்த ட்விட்டர், முகநூல் – உஷார்!

விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடித்தனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்களை, விஜய் ரசிகர்கள் தங்களுடைய முகநூல், ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிர்ந்தனர். எனவே, காப்புரிமைச் சட்டப்படி அவை நீக்கப்பட்டதோடு, அவை இடம்பெற்ற சமூக வலைதளப் பக்கங்களும் நீக்கப்பட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு சென்றனர், தற்போது அவர் சில விஜய் ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் விஜய் ரசிகர்களுக்காக வருந்துவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். Suggestions…

Read More

நேரடியாக மோதும் தல – தளபதி…! – நீண்ட வருடங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித்,விஜய். இவர்கள் படங்கள் வந்தால் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். குழந்தைகள். இளைஞர்கள் என மிக பெரிய அளவில் ரசிகர்ககளை வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்க இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியானால் எப்படி இருக்கும்? அஜித்-வினோத் கூட்டணியில் இரண்டாவது படம் அதாவது தல-60 அடுத்த வருடம் ஏப்ரல் மாதல் திரைக்கு வரவுள்ளது. அதே நாளில் தான் விஜய்-லோகேஷ் படம் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ஜில்லா-வீரத்திற்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் நேரடி மோதலாக தல60-தளபதி64 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You “விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யார… அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை தவிர்த்த விஜய் &#… அஜித் கடைசியாக பார்த்த விஜய் படம் – பிரபல இய… ரஜினி, அஜித், விஜய்யின் கடைசி…

Read More

இந்த ஸ்டேட்டில் விஜய்யை முந்தும் சூர்யா – மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

suriya-vijay

தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டணி வைத்திருப்பவர் தளபதி விஜய். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விஜய் படம் என்றால் விரும்பி பார்ப்பார்கள். மேலும் கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் விஜய் தான். அங்கு போட்டியே விஜய்-சூர்யா என்பது தான், ஆம், சூர்யாவிற்கும் கேரளாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கைதி படத்தில் வித்தியாசமான கதை – கசிந்த த்ரில்லிங் தகவல் ! இந்நிலையில் சர்கார் படத்தை விட எப்படியாவது அதிக திரையரங்குகளில் கேரளாவில் NGK படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றதாம். மேலும், படத்திற்கும் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால், கண்டிப்பாக NGK வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… அதிகம் வசூல்…

Read More

விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வட்டாரத்தை பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டாம். இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜய். தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்திற்கான வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. ஒரு பேட்டியில் காமெடியன் கருணாகரன், விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் நான் விஜய்யுடன் புலி, நண்பன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது சில பட வேலைகளால் தவறவிட்டுவிட்டேன். ஒருமுறை விஜய் அவர்களை சந்தித்த போது இதுகுறித்து அவரிடம் கூற, கண்டிப்பாக பண்ணலாம் நண்பா என்றார். விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்! நான் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வேண்டும், ஆசையாக இருக்கிறது என்று கருணாகரன் பேசியுள்ளார். இவர் விஜய்யை விமர்சித்ததால்…

Read More

சூப்பர் ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் விஜய்? – தளபதி 64 சர்ப்ரைஸ் அப்டேட்!

vijay

அட்லீ படத்திற்கு பிறகு விஜய் அடுத்த யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. பலரும் மோகன் ராஜா தான் என்று கூறிய நிலையில் தற்போது விஜய் இளம் இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் மாநகரம் லோகேஷிடம் அவர் கதை கேட்டுள்ளார். அது மட்டுமின்றி துருவங்கள் 16 என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் நரேனிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. விஜய்யின் 63வது படத்தை இயக்கி வருகிறார் அட்லீ, நயன்தாரா நாயகியாக நடிக்க இந்துஜா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ளது. Suggestions For You ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … ‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ……

Read More

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

atlee-vijay2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வியாபாரம் இப்போதே தொடங்கியுள்ளது. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம். இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம். Suggestions For You தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ…

Read More

தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான தலைப்பு வைத்திருக்கும் அட்லீ!

vijay and atlee

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபவாளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் காலபந்து ஆட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவை தாண்டி செல்வராகவனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்கள் செம குஷி! தளபதியும் முதன்முதலாக இப்படத்தின் மூலம் ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கான பெயர் வெறித்தனம், மைக்கேல், CM (Captain Michael) போன்றவைகளில் கூட ஒரு பெயர் இருக்கலாம் என்கின்றனர். Suggestions For You பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… அஜித்திற்கு இருக்கும் நேர்மை விஜய்க்கு இல்லாதது ஏன… துணை நடிகையிடம்…

Read More