ஜெயலலிதா வேடத்தில் நடிக்க மறுத்த அஜித் பட நாயகி! – இது தான் காரணம்!

jayalalitha

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை நிறைய இயக்குனர்கள் படமாக முன்வந்துள்ளார்கள். இதில் இயக்குனர் ஏ.எல். விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை எடுக்கவுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முன்னதாக ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சு நடந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்க மறுத்துள்ளார், அதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடம் ஏற்று வெப் சீரியலில் நடிக்க உள்ளார் வித்யாபாலன். இதை வித்யாவின் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கிறார். இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கும்போது வேறு எந்த திசை திருப்பமும் தனக்கு இருக்கக்கூடாது என்பதாலேயே ஜெயலலிதா வேடத்தை அவர் ஏற்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்திரா காந்தி உடல்மொழி மற்றும் அவரது பேச்சு ஸ்டைல் போன்றவற்றை கற்பதற்கான பயிற்சியில்…

Read More

வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகைப்படம் ! (உள்ளே)

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப் பெற்ற பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார், அவருடன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அதிகம் பேர் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் எடுத்த புகைப்படத்திற்கு பின் அஜித்-வித்யா பாலன் மாலையுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் உள்ளது. அந்த புகைப்படத்தையே இப்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகவுள்ள…

Read More

நேர்கொண்ட பார்வை படம் குறித்து வித்யா பாலன் வெளியிட்ட சூப்பர் தகவல்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார். பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் படமான இதில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியகாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார், அவரது காட்சிகள் சமீபத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்பில் இருந்து ரசிகர்கள் அவருடன் எடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்தது சந்தோஷம், உங்களது முதல் தமிழ் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படம் போட்டு பதிவு செய்துள்ளார். Suggestions For You வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகை… அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் ல… தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும்…

Read More

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் லுக் இது தான் – வெளியான புகைப்படம்!

ajith-nerkonda-paarvai

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் பாலியல் வன்கொடுமையை பற்றி பேசும் படமான உருவாகிவரும் இதை வினோத் இயக்கிவருகிறார். இதில் வித்யா பாலன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். அஜித்திற்கும் இவருக்கும் சில காட்சிகளும் ஒரு பாடலும் இருக்கும் என்று கூறுகின்றனர். அண்மையில் இப்பட படப்பிடிப்பில் இணைந்த வித்யா பாலனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதுவே படத்தில் அவரது லுக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். Suggestions For You வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகை… நேர்கொண்ட பார்வை படம் குறித்து வித்யா பாலன் வெளியி… தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு…

Read More