படுக்கையறையில் ஹாட்டான செலஃபீ எடுத்த எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்!

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு நிறைய தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த இவர் கடைசியாக 2.0  படத்தில் நடித்தார். தற்போது தனது காதலனுடன்  வாழ்ந்து வரும் இவர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். எமி ஜாக்சன் அவர் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். Suggestions For You எல்லை மீறி போறீங்க.. நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடையில… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… த்ரிஷா அணிந்த…

Read More

எல்லை மீறி போறீங்க.. நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடையில் வந்த எமி ஜாக்சன்

மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளது இவர் கடைசியக 2.0 படத்தில் நடித்தார். அதன் பிறகு பட வாய்க்குகளும் குறைய தனது பூர்வீக நாடான லண்டனுக்கு சென்றுவிட்டார். எப்போதும் அங்கு தனது காதலருடன் இருக்கும் இவர் அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக சமீபத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து செல்வது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த போட்டோ இதோ… View this post on Instagram Such a gorgeously grand show @elisabettafranchi ! I LOVE your new collection… Thankyou for having me in…

Read More