அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத் மாஸ் ட்ரைலர் ட்ரெண்டிங்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான உருவாகியுள்ளது சிந்துபாத். வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அதிரடியில் இறங்கியுள்ள விஜய் சேதுபதிக்கு இப்படம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். Suggestions For You விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !… சினிமா பயணத்தில் விஜய்…

Read More

அஞ்சலியின் அதிரடி வீடியோ – இப்படியொரு மாற்றமா?

நடிகை அஞ்சலி தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது, அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தில்நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. முன்பு இருந்ததை விட தற்போது கட்டுகோப்பான் உடலுக்கு மாறிவருகிறார், இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ, #PauseSquats #LegDay 🏋🏻‍♀️ pic.twitter.com/rPT1MqtMzv — Anjali (@yoursanjali) March 14, 2019 Suggestions For You அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… விஜய் சேதுபதி மகன்…

Read More