அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அப்போ வெறித்தனம் தான்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே படம் வேற லெவெலில் இருக்கும். கடைசியாக வெளியான வட சென்னை படம் செம வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள படம் “அசுரன்”. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துவருகிறார். அண்மையில் இப்படத்தில் வழக்கு எண் 18/9, காதல் படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் வில்லன் போலிஸ் கேரக்டரில் இணைந்தார். படம் நில அபகரிப்பு பற்றிய கதை கொண்டதாம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் பட புகழ் பிரபல நடிகர் பசுபதியும் இணைந்துள்ளாராம். Suggestions For You அசுரன் படத்தின் கருணாஸ் மகன் – வெளியான புகைப… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல … தனுஷின் அசுரன் படத்தின்…

Read More

அசுரன் படத்தின் கருணாஸ் மகன் – வெளியான புகைப்படங்கள்!

தனுஷ் மற்றும் கருணாஸ் இருவரின் கூட்டணியில் யாரடி நீ மோகினி, திருடா திருடி, பொல்லாதவன் போன்ற படங்கள் வந்துள்ளது. திரையை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் எனபது தெரியும். இப்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் அசுரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கென்னின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடைய லுக்கும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் Suggestions For You அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அ… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல … தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் ம… தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த முன்னணி…

Read More

அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல வெற்றி பட இயக்குனர்?

வட சென்னை வெற்றிக்கு பிறகு அசுரன் என்ற படத்திற்க்கு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். கடந்த மாதம் முதல் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல், வழக்கு எண். 18/9 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தின் மூலமாக அவர் நடிகராக களமிறங்கவுள்ளார். Suggestions For You தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் ம… தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் –…

Read More

தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான “வட சென்னை” படம் செம ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பு இதே கூட்டணி “அசுரன்” என்ற படத்திற்காக இணைந்துள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் வந்த போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் தற்போது நடிகர் கருணாஸின் மகன் கென் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல … குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – … திருடனாக…

Read More

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்து – என்ன தெரியுமா?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்பு தனுஷ், வெற்றிமாறன் இணைந்து அசுரன் என்ற படத்தை உருவாக்கவுள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கவுள்ளார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் தனுஷ் புதிய கெட்-அப்பில் தோன்றியிருந்தார். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இன்று 6 மணிக்கு புதிய போஸ்ட்டர் ஒன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். Suggestions For You தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் ம… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல … குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – … திருடனாக மாறிய தனுஷ் – யார் படத்தில்…

Read More

தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகை!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வட சென்னை. இரண்டு பாகங்களாக உருவாகிய இப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து வட சென்னை இரண்டாம் பாகத்தை வெப் சீரிஸாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே தனுஷை வைத்து மற்றொரு படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அசுரன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த மாதம் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்ட நிலையில் இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். தற்போது இப்படத்தின் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.…

Read More