பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர்,  இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார். பூவையார் அளித்த பேட்டியொன்றில், தளபதி விஜய் எந்த பந்தாவும் இன்றி அருகில் அமர்ந்து பேசினார் மற்றும் நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினாராம். மேலும் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டாராம், அவரும் உடனே அப்படியே பேசிக்காட்டினார், என்று பூவையார் கூறினார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும்…

Read More

தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன் ஆகி விட்டார் ! அதிர்ச்சி தகவல் !

தல அஜித்தின் நடிப்பில் 2011யாம் ஆண்டில் வெளி வந்த மங்காத்தா திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது அதில் அஜித்-அர்ஜுன் காம்போ பெரிய அளவில் பாராட்டு பெற்றது. அதை அடுத்து தளபதியின் 64வது படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷி கண்ணா நாயகிகள் என்றனர். விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… அஜித்தின் நேர்கொண்ட பார்வை…

Read More

மெர்சல், சர்கார் சாதனையை முறியடித்த பிகில், இன்னும் ஒரு சாதனை மட்டும் தான் மிச்சம்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியானது. வழக்கம் போல் இந்த பர்ஸ்ட் லுக்கையும் விஜய் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் விஜய்யின் மெர்சல், சர்கார் பர்ஸ்ட் லுக் பெற்ற லைக்ஸை ஒரே நாளில் பிகில் பர்ஸ்ட் லுக் கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது வரை பிகில் பர்ஸ்ட் லுக் லைக்ஸுகள் 1.6 லட்சத்தை தாண்டியுள்ளது, சர்கார் செகண்ட் லுக் 1.3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெர்சல் பர்ஸ்ட் லுக் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான RT ஆகியுள்ளது, பிகில் பர்ஸ்ட் லுக் 70 ஆயிரம் RT ஆக, மெர்சல் சாதனையை முறியடிக்குமா? பார்ப்போம். Suggestions For You பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ……

Read More

பிகில் படம் 1st, 2nd லுக் | இதை கவனித்தீர்களா?

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக்ஸ் வெளியாகியுள்ளது. போஸ்டர்களின் மூலம் படத்தின் பெயர் ‘பிகில்’ என்றும் படம் தீபாவளி அன்று வெளிவரும் என்றும் ‘தெரி’கிறது. ஆனால் இந்த போஸ்டர்களில் இவ்வளவு உள்ளதா? நீங்கள் தவறவிட்ட தகவல்கள் இதோ- Suggestions For You பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… மெர்சல், சர்கார் சாதனையை முறியடித்த பிகில், இன்னும… Bigg Boss Online Poling என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத… கோவத்தில்…

Read More