திருடனாக மாறிய தனுஷ் – யார் படத்தில் தெரியுமா?

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கொடி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். தந்தை, மகன் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவரின் தந்தை கதாபத்திரத்திற்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். மகன் தனுஷ் இதில் திருடனாக நடிக்கிறாராம். இளம் கதாபாத்திரத்தில் தோன்றும் தனுஷுக்கு ஜோடி தேர்வு தடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ், ராச்சசன் இயக்குனர் ராம்குமார், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். Suggestions For You கைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ… தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் ம… தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… எனை நோக்கி பாயும் தோட்டா…

Read More

கைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிறது!

இயக்குனர் செல்வராகவன் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக உருவானவர். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதே படத்தில் தனது தம்பி தனுஷை ஹீரோவாக நடிக்கவைத்தார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான அணைத்து படங்களும் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. காதால் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆர் கே புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையப்பக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்தனர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் இருந்தனர். பிறகு சில காரணங்களால் இப்படம்…

Read More

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி – இந்த முறையாவது தோட்டா பாயமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க முக்கிய வேடத்தில் சசி குமார் நடித்துள்ளார். படம் தொடங்கி 4 வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் தான் மொத படப்பிடிப்பும் முடிந்தது. பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ENPT ட்ரெய்லர் ரெடியாகி விட்டது. மேலும், படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். நமக்கு கிடைத்த தகவல்படி ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்களாம். பொறுத்திருந்து பாப்போம் இந்த முறையாவது சொன்ன மாதிரி வருவார்களா என்று.! Suggestions For You எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வந்த சோதனை &#8… ஒரு…

Read More

“புதுப்பேட்டை 2” பற்றி முதல் முறையாக பேசிய தனுஷ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தனுஷ் தற்போது அசுரன் படத்தின் மும்மரமாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இயக்குநர் செல்வராகவன் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. கேங்ஸ்டர்ஸ் படம் என்றால் அடுத்த நொடி நினைவுக்கு வருவது புதுப்பேட்டை தான். கொக்கி குமார் என்னும் தனுஷின் கதாபாத்திரம் இப்போதுவரைக்கும் மிகவும் பிரபலம். ஒரு சாதாரண ஆள் எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் எனபதை துல்லியமான திரைக்கதை மூலம் காட்டியிருப்பார் செல்வராகவன். புதுப்பேட்டை படம் வெளியாகி 13 ஆண்டு கடந்துள்ள நிலையில் நாளை சென்னையில் சில இடங்களில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது . இதற்கிடையே தனுஷ் ஒரு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார். இன்று நடந்த Techofes 2019 விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வட சென்னை படத்திற்குகாக தனுஷுக்கு வழங்கப்பட்டது. அப்போது புதுப்பேட்டை இரண்டாம்…

Read More

எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வந்த சோதனை – இதற்கு முடிவே இல்லையா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது அதை தூசி தட்டப்படுகிறது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்கிடைத்தது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தகவல் வந்துளளது. மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. Suggestions For You எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி &#82… ஒரு வழியாக ரிலீஸ் தேதியை…

Read More

நின்றுப்போன கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் படம் மீண்டும் தொடக்கம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குவதற்கு முன்பே தனுஷுடன் ஒரு படத்தை தொடங்கினார் கார்த்தி சுப்பாராஜ். ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளி போனது. தற்போது மீண்டும் கார்த்தி சுப்பாராஜ் தொடங்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி செய்துவருகிறார்களாம். அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க தொடங்குவார் என்று தெரிகிறது. Suggestions For You திருடனாக மாறிய தனுஷ் – யார் படத்தில் தெரியும… கைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ… எனை நோக்கி…

Read More

ஒரு வழியாக ரிலீஸ் தேதியை உறுதி செய்த என்னை நோக்கி பாயும் தோட்டா – இதுவா?

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 2016 ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜா போடப்பட்டு தொடங்கியது, அதே வருடம் டிசம்பர் மாதம் இதன் டீசர் வெளியானது. ஆனால் சென்ற வருடம் தான் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியினை அறிவிக்காமலேயே இருந்தனர். எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சந்தோஷமான தகவல் வந்துள்ளது. அதவாது, என்னை நோக்கி பாயும் தோட்டா மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. Suggestions For You எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி &#82… எனை நோக்கி பாயும்…

Read More

அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அப்போ வெறித்தனம் தான்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே படம் வேற லெவெலில் இருக்கும். கடைசியாக வெளியான வட சென்னை படம் செம வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள படம் “அசுரன்”. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துவருகிறார். அண்மையில் இப்படத்தில் வழக்கு எண் 18/9, காதல் படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் வில்லன் போலிஸ் கேரக்டரில் இணைந்தார். படம் நில அபகரிப்பு பற்றிய கதை கொண்டதாம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் பட புகழ் பிரபல நடிகர் பசுபதியும் இணைந்துள்ளாராம். Suggestions For You அசுரன் படத்தின் கருணாஸ் மகன் – வெளியான புகைப… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல … தனுஷின் அசுரன் படத்தின்…

Read More

அசுரன் படத்தின் கருணாஸ் மகன் – வெளியான புகைப்படங்கள்!

தனுஷ் மற்றும் கருணாஸ் இருவரின் கூட்டணியில் யாரடி நீ மோகினி, திருடா திருடி, பொல்லாதவன் போன்ற படங்கள் வந்துள்ளது. திரையை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் எனபது தெரியும். இப்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் அசுரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கென்னின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடைய லுக்கும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் Suggestions For You அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அ… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல … தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் ம… தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த முன்னணி…

Read More

யாரும் நெருங்க முடியாத சாதனையை படைத்த ரவுடி பேபி பாடல் – NO 1 இடம்!

மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள “ரவுடி பேபி” வீடியோ பாடல் செம வைரலாக பரவியது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் பிரபுதேவாவின் நடன அசைவில் பட்டி தொட்டியெல்லாம் பாடல் பரவியது. இதில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் பெரிய அளவில் கவர்ந்தது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடல் தொடர்ந்து பல பாடல்கள் மற்றும் வீடியோக்களின் சாதனைகளை முறியடித்த வண்ணம் இருந்தது. தமிழ் பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற “Why this Kolaveri” பாடலை சமீபத்தில் முறியடித்தது. தற்போது தென்னிந்தியாவிலே அதிக பார்வையாளர்களை பெற்ற “வச்சிண்டே” என்ற தெலுங்கு பாடலின் சாதனையையும் முறியடித்துள்ளது. 182 மில்லியன் பார்வையாளர்களுடன் தென்னிந்திய அளவில் முதலிடத்தில் இருந்த சாய் பல்லவியின் தெலுங்கு பாடலான வச்சிண்டே பாடலின் சாதனையை முறியடித்து ரவுடி பேபி பாடல் முதலிட அரியணையில் ஏறியுள்ளது. தற்போது ரவுடி…

Read More