இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜல் அகர்வால்!

Kajal-Aggarwal

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு பட்ஜெட் பிரச்சனையால் நின்றது. இப்படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. பின்னர் வேறு சில நிறுவனங்களையும் ஷங்கர் அணுகியுள்ளார் என்றும் செய்திகள் வந்தது. சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புகைப்படங்கள்! அதன்பிறகு மீண்டும் லைகா நிறுவனத்துடன் ஷங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவகள் வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் இந்தியின் 2 ட்ராப் ஆகவில்லை, ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என உறுதிப்படுத்தியுள்ளார். Suggestions For You இந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா?……

Read More

இந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா?

kamal haasan

கமல் ஹாசன் தற்போது நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதன் முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே மற்ற வேளைகளில் கவனம் செலுத்து வருகிறார். விரைவில் தொடங்கப்படவுள்ள தமிழ் பிக்பாஸின் 3வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் EVP பிலிம் சிட்டியில் தொடங்கப்படவுள்ளது. பிரபல நடிகரை காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – விரைவில் திருமணம்? ஆனால் இதற்கிடையில் ஷங்கரின் இயக்கத்தில் தொடக்க கட்ட பூஜை போட்டு துவங்கப்பட்ட இந்தியன்-2 படம் கிட்டத்தட்ட ட்ராப் ஆனதாகவே தெரிகிறது. இதனால் பிக்பாஸ் முடிந்தவுடனோ அல்லது பிக்பாஸிற்கு இடையிலோ தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் துவங்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. Suggestions For You இந்தியன் 2 ட்ரோப்?…

Read More

கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி படத்திற்கு சென்ற தயாரிப்பாளர் !

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பாதியில் நின்றது. அதன் பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காக நிலையில் படம் என்ன ஆனது என்ற கேள்வி வந்தது. தற்போது எங்களுக்கு கிடைத்த தகவல்படி லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம். ஷங்கர் இப்படத்திற்கு அதிக பட்ஜெட் கேட்டதால் இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தயாரிப்பாளர் இல்லாமல் இருக்கிறது. ஷங்கர் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தயாரிக்கும்படிகேட்டு வருகிறாராம். இந்தியன் 2 படத்திலிருந்து லைகா விலகிய நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. Suggestions For…

Read More

இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டது!

Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. ஷங்கருக்கு கமல் ஹாசனின் வயதான தோற்றத்தில் திருப்தி அளிக்காததால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. திட்டமிட்டதை விட அதிக பட்ஜெட் சென்றதால் படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விளங்குவதாகவும், இந்தியன் 2 படம் கைவிடப்படுவதாகவும் தகவ்கள் வந்தன. இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில்…

Read More

மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியன் 2 படம் !

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” படம் உருவாகவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது. இதனால், படக்குழுவினரிடையே பிரச்சினை, தயாரிப்பு நிறுவனத்தில் பணமில்லை என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக பிப்ரவரி 11-ம் தேதி மீண்டும் சென்னையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமலுக்கு வில்லனாக அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன் என பல்வேறு பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், படக்குழுவினர் இதுவரை யாரையுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பொதுவாக ஷங்கர் படம் என்றால் படம் வெளியாக தாமதமாவது சகஜம். ஆனால்…

Read More

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வேற லெவல் தான் அப்போ!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் படம் “இந்தியன் 2”. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைத்துள்ளது. முதல் கட்ட ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 10ஆம் தேதி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்தியன்-2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினந்தன்று ரிலீஸாக உள்ளதாம். இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள். அனிருத் இசையமைக்கவுள்ளார். Suggestions For You இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜ… இந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா?… கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி பட……

Read More

இந்தியன் 2 படத்திற்கு இந்த பாலிவுட் நடிகர் தான் வில்லனா?

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கிவருகிறார் . கமல் ஹாசன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. அதனால் ஒரு பிரபல ஹிந்தி நடிகரை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் ஷங்கர். அஜய் தேவ்கனிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிறகு கால் சீட் சிக்கலாம் நடிக்க முடியாமல் போனது. அவரை தொடர்ந்து 2.0வில் நடித்த அக்சய் குமாரிடம் பேசினார். ஆனால் அவர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றாலும் கைவசம் பல ஹிந்தி படங்கள் இருப்பதாக சொல்ல தனது இயலாமையை தெரிவித்து வருகிறார். அதனால் தற்போது அமிதாப்பச்சனின் மகன் அமிஷேக்பச்சனிடம் ஷங்கர் பேசி வருகிறார். இதற்கு முன்பு தமிழ் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய குரு,…

Read More

கமலின் தீவிர ரசிகனான நான் அவருடன் நடித்ததே இல்லை – இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு கேட்கும் முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவை உலக மேடைக்கு எடுத்துச்சென்றவர்களில் முக்கியமானவர் கமல். அப்படிப்பட்ட உலக நாயகன் கமல் ஹாசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை. அப்படி தான் காமெடி நடிகர் விவேக்கும் கமலின் தீவிர ரசிகராம். இது இப்போதிலிருந்து இல்லை, 1975ல் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திலிருந்தேவாம். ஆனால் இதுவரை நான் கமலின் படத்தில் நடித்ததே இல்லை என்கிறார் விவேக். மேலும் கமலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இந்தியன்-2 படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டால் ஷங்கர் சார் கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்துள்ளார் விவேக். Suggestions For You இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜ… இந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா?… கமல் ஹாசன் படத்தை அம்போன்னு…

Read More

இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்!

Indian 2

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். மீண்டும் இப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர், கமல் ஹாசன் இணைத்துள்ளார்கள். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 18ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அக்ஷய் குமார் அல்லது அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனது முகநூலில் டெல்லி கணேஷ் அவர்களே கூறியுள்ளார். கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன்…

Read More