நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியிடும் ஜெயம் ரவி?

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. 11-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி பட்டியல் வெளியிடப்படும். வெளியூரில் இருக்கும் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குச்சீட்டுகள் 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும். தபாலில் ஓட்டுகள் பதிவு செய்ய 22-ந்தேதி கடைசி நாளாகும். நடிகர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யின் தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஒரு துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் போட்டியிடுகிறார். இன்னொரு…

Read More

ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!

jayam-ravi

ஜெயம் ரவி தற்போது ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறர்.இப்படத்திற்காக இவர் 9 வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார். ஒவ்வொரு நாளில் 9 வித்தியாசமான கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள். இந்நிலையில் ஜெயம் ரவி தன் 25வது படத்தின் வாய்ப்பை ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமணனுக்கே வழங்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட்டின் பிரபல நடிகை நித்தி அகர்வாலை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. Suggestions For You சிவாஜி, கமலை தொடர்ந்து ஜெயம் ரவி எடுக்கும் முயற்சி… சூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் … நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியி… NGK தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஹீரோ இ… அஜித்துக்கு கிடைத்த பெருமை! மொத்த அஜித் ரசிகர்களும… சிக்ஸ் பேக் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர்…

Read More

சிவாஜி, கமலை தொடர்ந்து ஜெயம் ரவி எடுக்கும் முயற்சி – இத்தனை வேடங்களா?

jayam-ravi

கோமாளி என்ற படத்தில் தற்போது ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க முக்கியக வேடங்களில் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். இப்படத்தில் சுவாரசியம் என்னவென்றால் ஜெயம் ரவி 9 வேடங்களில்நடிக்கிறாராம் . ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படம் கோமாளி. இது அவரது 24வது படமாகும். இதனை காஜல் அகர்வால், ஜெயம்ரவி ஜோடியாக நடிக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் இதில் ஜெயம்ரவி ஆதிவாசி வேடத்தில் தொடங்கி இன்றைய இளைஞன் வரையில் 9 வேடங்களில் நடிக்கிறார். நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில்…

Read More

சூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் தான் – எதிர்பாராத கூட்டணி!

இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள படம் “NGK”. சூர்யா நடித்துள்ள இப்படம் அரசியல் களத்தில் உருவாகியுள்ள இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் NGK டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி செல்வராகவன் அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின்…

Read More

NGK தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஹீரோ இவர் தான் – புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியானவர். இவரத்தில் படங்கள் காலம் கடந்து பேசப்படும். “காதல் கொண்டேன்”,”7ஜி ரெயின்போ காலனி”, “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன”, “மயக்கம் என்ன”, “இரண்டாம் உலகம்” எனப் பல படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை” படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இவர் இயக்கியுள்ள “NGK” படமும் விரைவில் வெளியாகஇருக்கிறது. தற்போது இவரில் அடுத்த பட தகவல் வந்துள்ளது, ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தற்போது தனது 24வது படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, 25வது படமாக தன் அண்ணன் மோகன்ராஜாவின் இயக்கத்தில் `தனிஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களின் வேலைகளை முடித்துவிட்டு செல்வராகவனின் இயக்கத்தில்…

Read More