செம்ம ஹாட்டான போட்டோஷூட் நடத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி – புகைப்படம் உள்ளே!

இந்திய முழுவதும் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த வருடம் காலமானார். இவருக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது ஒரு பயோகிராபி ஒன்றில் இவர் நடித்து வருகின்றார் என கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து தற்போது அஜித் நடித்துவரும் பிங்க் ரீமேக்கில் இந்நிலையில் ஜான்வி சமீபத்தில் ஒரு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகிவருகின்றது, இதோ… Suggestions For You அஜித்துடன் நடிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் &#… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… இப்படியொரு உடையில் வருவதா? – ராஜலஷ்மியை வறுத… மசாஜ் செய்யும்போது படு ஹாட்டான போட்டோவை வெளியிட்ட … காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… அவெஞ்சர்ஸ்…

Read More

அஜித்துடன் நடிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் – தமிழில் முதல் படம்!

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமாக உருவாகவுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் நடிகர் அஜித் நடிக்கிறார். நடிகை டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அஜித்தின் 59வது படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அஜித் படத்தில் நடித்தால் ஜான்விக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து தன் மகளை நடிக்கவைக்கவுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். Suggestions For You அஜித்தால் நல்ல மனிதராக மாற்றியுள்ளேன் – நேர… “நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்… பிரபல…

Read More