உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்தனை கோடியா?

kanchana3

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை. இங்கே படங்கள் வெற்றிகண்டதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்க இருக்கிறார், அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. தற்போது என்ன தகவல் என்றால் காஞ்சனா 3 படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் மட்டும் ரூ. 56.32 கோடி வசூலித்து காஞ்சனா 2 பட சாதனையை முறியடித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் 10 நாட்களில் ரூ. 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Suggestions For You காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… விஸ்வாசம் ஓப்பனிங்…

Read More

காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல் விவரம் இதோ!

Kanchana-3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான படம் காஞ்சனா-3. அவருடன் வேதிகா, ஓவியா, நிகி, கோவை சரளா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த படம் தமிழைப்போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிகப்படியான தியேட் டர்களில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை கண்ட இப்படம் கோடை விடுமுறை என்பதால் வசூலில் பெரிய பாதிப்பு இல்லை. கடந்த வாரத்திற்கு முன் காஞ்சனா 3 படம் வெளியாகி இருந்தது. அந்த படம் 2 வார முடிவில் சென்னையில் ரூ. 5.54 கோடி வசூலித்துள்ளது. Suggestions For You உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ……

Read More

காஞ்சனா 3 திரை விமர்சனம்

Suggestions For You மிஸ்டர் லோக்கல் விமர்சனம்… உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம் இதோ!… காஞ்சனா 4 பட்ஜெட் இத்தனை கோடியா? லாரன்ஸ் பிரம்மாண்… உறியடி 2 திரை விமர்சனம்… நட்பே துணை திரை விமர்சனம்… சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… ஐரா திரை விமர்சனம் Loading…

Read More

மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!

ராகவ லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வேதிகா, ஓவியா, தேவதர்ஷினி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளார். Suggestions For You உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் &#… ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன… Loading…

Read More