கொலைகாரன் படத்தின் முதல் நாள் வசூல் – நல்ல தொடக்கம்!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் கொலைகாரன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொலைகாரன் சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 28 லட்சம் வசூல் செய்துள்ளதாம், விஜய் ஆண்டனி படத்திற்கு இது டீசண்ட் வசூலே. மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் எப்படியும் ரூ 1.5 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியி… அஜித்துக்கு கிடைத்த பெருமை! மொத்த அஜித் ரசிகர்களும… சிக்ஸ் பேக் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்த அஜித்… என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… அப்படியே கீர்த்தி சுரேஷ் மாதிரி இருக்கும் பெண் &#8… என் ஜி கே இத்தனை கோடி…

Read More