LKG இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு!

பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எல்.கே.ஜி. இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் ஆர்.ஜே.பாலாஜி தான். படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை காமெடியுடன் இளைஞர்கள் கவரும்படியாக உருவாக்கியிருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூல் 15 கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இயக்குநர் பிரபுவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கும் தயாரிப்பு தரப்பு சிறப்பு பரிசு அளித்துள்ளது. இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். Suggestions For You LKG வசூல் பணத்தை படக்குழு…

Read More

LKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பாஸ் ஆபீஸில் கலக்கியது யார்?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியானது. இடைவேளை இல்லாமல் வரிசையாக படங்கள் வெளியாவதாம் சினிமா ரசிகர்கள் எதற்கு பார்ப்பது என்று குழம்பி வருகிறாரகள். இந்த வருடம் ஒரு சில கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன. கடந்த வாரம் தடம், 90Ml படங்களும் அதற்கு முன் LKG படமும் வெளியாகியிருந்தது. தடம் படம் சென்னையில் இதுவரை ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது, ஓவியாவின் 90 ML ரூ. 82 லட்சம் வசூலித்திருக்கிறது. பாலாஜியின் LKG 10 நாள் முடிவில் ரூ. 2.7 கோடி வசூலித்து வெற்றி படமாக அமைந்துள்ளது. Suggestions For You 90ml, தடம் முதல் வார வசூல் விவரம் -யார் முன்னனிலை?… அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற &#821… இந்த ஆண்டில் வசூலில் சாதனை…

Read More

LKG வசூல் பணத்தை படக்குழு இதற்காக செலவு செய்கிறார்களா?- பாராட்டும் மக்கள்

பிரபு இயக்க ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடித்திருந்த படம் LKG. ஆர்.ஜே.பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனத்தில் இப்படம் உருவானது. முழுக்க முழுக்க அரசியல் காமெடி படமான இதில் அணைத்து அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவிட்டது, வசூலிலும் கலக்கி வருகிறது. வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று இப்படத்தின் வெற்றிவிழா நடந்தது. இப்போது ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், படத்தை வெற்றியாக்கிய மக்களுக்கு நன்றி, இப்படத்தில் வரும் வசூலை வைத்து 10 அரசு பள்ளிகளை தத்தெடுக்க இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். Thank you for giving us more than we desired and deserved. Its time for us to give it back. Team #LKG will be celebrating the success of our film…

Read More

எல் கே ஜி படம் வெற்றியா தோல்வியா? தியேட்டர் கூறியுள்ளதை பாருங்கள்

தமிழ் சினிமாவில் அரசியல் வாதிகளையும் அரசியலையும் கலாய்த்து பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. நேற்று வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் சூழ்நிலையில், திரையிடப்படும் தியேட்டர்களும் அதிகரித்து வருகிறது. முதல் நாளில் சென்னையில் மட்டும் இப்படம் 32 லட்சம் வசூல் செய்த நிலையில், தற்போது இந்த படத்தின் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் அதை உறுதி செய்யும் விதத்தில் ட்விட் செய்துள்ளனர். இதோ.. #LKG gets daily 5 shows this weekend 4 Shows in Vettri & 1 in Rakesh screen … Congrats @RJ_Balaji & Team [email protected]_b appreciate your confidence to retain TN…

Read More

எல் கே ஜி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வ்ளவு?

தமிழ் சினிமாவில் அரசியல் வாதிகளையும் அரசியலையும் கலாய்த்து பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. நேற்று வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் சூழ்நிலையில், திரையிடப்படும் தியேட்டர்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. படம் சுமார் 32 லட்சம் ரூபாய் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளதாம். ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இது நல்ல துவக்கம் என்றாலும் இப்படத்திற்கு முதல் காட்சி காலை 5 மணிக்கே போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You LKG இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்… LKG வசூல் பணத்தை படக்குழு இதற்காக செலவு செய்கிறார்… எல் கே ஜி படம் வெற்றியா தோல்வியா? தியேட்டர்…

Read More

துப்பாக்கி படத்தை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி !

ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றிய பாலாஜி பிறகு சினிமாவில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி. அரசியல் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனைத்து கட்சிகளையும் கலாய்த்துள்ளார். மேலும் நேற்று வெளியிட்ட Sneak Peak வீடியோவில் மீடியாக்களை கலாய்த்திருந்தார். அதேபோல இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் துப்பாக்கி படத்தில் வரும் மாஸ் காட்சியையும் கலாய்த்துள்ளார். இதோ அந்த வீடியோ. Suggestions For You LKG இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்… LKG வசூல் பணத்தை படக்குழு இதற்காக செலவு செய்கிறார்… எல் கே ஜி படம் வெற்றியா தோல்வியா? தியேட்டர் கூறியு… எல் கே ஜி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வ்ளவு?… LKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பா… கடும் சர்ச்சையில் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி…

Read More