மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மீரா சண்டையையும் சேர்த்து அழைத்துவந்தார். அடிக்கடி யாரையாவது தேர்வு செய்து அவர்களுடன் சண்டை போடுவது மீராவின் வேலையாக இருக்கிறது. நேற்று லொஸ்லியாவை வம்புக்கு இழுத்தார் ஆனால் அவரோ மீரா விரித்த வலையில் சிக்காமல் எளிதாக எஸ்கேப் ஆனார் . இன்று வந்த புதிய பிக் பாஸ் புரொமோவில் சேரனிடம் சண்டையில் ஈடுபடுகிறார் மீரா. இதனால் சேரன் மிகவும் கோவம் அடைகிறார். Suggestions For You நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா… பரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ! என்… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப……

Read More

ரசிகர்களை அப்செட் ஆக்கும் பிக்பாஸ் புகழ் லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸாகிவிட்டார் லொஸ்லியா. தற்போது வாக்கெடுப்பு வைத்தால் இவர் தான் பிக்பாஸ் வின்னர் என்றே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆனால், நேற்று ரசிகர்கள் அனைவருமே இவரை கொஞ்சம் திட்ட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில், அந்த வீட்டில் எதுவுமே செய்யாதது போல், வருகிறார், டான்ஸ் ஆடுகின்றார், பாட்டு பாடுகின்றார், இதை தவிர வேறு எதையும் செய்வது போல் தெரியவில்லை. ஒரு சிலர் அபிராமி, மீரா, வனிதாவை மட்டுமே தான் காட்டுகின்றனர், லொஸியாவை காட்டுவதே இல்லை, அதனால், தான் அப்படி தெரிகின்றது என கூறி ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே இருந்தாலும் எதாவது செய்தால் தானே லொஸ்லியாவை காட்டுவார்கள் என எதிர்தரப்பு வாதம் வைக்கின்றது, எது எப்படியோ வரும் நாட்களில் இவரின் செயல்பாடு எதுவாக இருக்கும் என்பதை பார்ப்போம். Suggestions…

Read More