பாஸ் ஆபீஸ் வரலாறை மாற்றிய மோகன்லால் – Lucifer படத்தின் தொடரும் வசூல் சாதனை!

மலையான சினிமா என்றால் தரமாக இருக்கும். அதிகம் செலவு செய்யாமல் நல்ல கதை கொண்டு படங்கள் உருவாகும். ஆனால் சமீபத்தில் மலையாள சினிமா போஸ் ஆபீஸிலும் களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் ஆரம்பித்தவர் மோகன்லால் தான், இவரது புலி முருகன் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள படம் என்று பெயர் வாங்கியது. அந்த வகையில் சமீபத்தில் வந்த மோகன்லாலின் Lucifer படம் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படத்தை ப்ரித்விராஜ் இயக்க மோகன்லால் நடித்துள்ளார், கேரளாவில் மட்டுமே இப்படம் ரூ 6.8 கோடி வசூல் செய்துள்ளது. இது மட்டுமின்றி உலகம் முழுவதும் Lucifer ரூ 15 கோடி முதல் நாள் மட்டும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Suggestions For You சர்கார் வசூலை நொறுக்கிய படம் – இனி இவர் தான்……

Read More

சர்கார் வசூலை நொறுக்கிய படம் – இனி இவர் தான் முதலிடம்!

vijay

விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. தமிழகத்திற்கு இணையாக அங்கேயும் இவரின் படங்கள் வெளியாகும். கடைசியாக வந்த இவரின் சர்கார் படம் கேரளாவில் முதல் நாள் மட்டுமே ரூ 5.8 கோடிகளுக்கு மேல் வசூல்செய்து புதிய சாதனையை படைத்தது. இது தான் கேரளாவில் இதுவரை வந்த படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக இருந்து வந்தது. தற்போது இந்த சாதனையை மோகன்லால் நடித்த லூசிஃபர் உடைத்துள்ளது, இப்படம் எப்படியும் ரூ 6.5 கோடி வரை முதல் நாள் வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – … தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… தளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க பு… உறுதியானது தளபதி 64 கூட்டணி…

Read More

மோகன்லாலின் Lucifer படத்தில் தல அஜித் பெயர் – அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?

மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் Lucifer. நடிகர் பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம்   முன்பதிவிலேயே  நிறைய சாதனைகளை நிகழ்த்தியது.  இதனால் இப்படம் நல்ல விமர்சனங்களை பெறும் பட்சத்தில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Lucifer படத்தில் ஒரு காட்சியில் ஜான்விஜய் மோகன் லாலிடம் ‘எம் ஜி ஆரா, தலைவரா இல்லை தல-யா?’ என்று கேட்பாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவின் மக்கள் மனதில் நம்பர் 1 இடத்தில் இருந்த நடிகர்கள் வரிசையில் அஜித்தை சேர்த்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத…

Read More

மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்பான் ரகசியம் வெளியானது!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான். முழுக்க முழுக்கு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் மோகன்லால் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் லைவ் மூலம் சூர்யா கலந்துகொண்டார். அப்போது காப்பான் படத்தின் கதை பற்றி கேட்கப்பட்டது. உஷாராக பதிலளித்த சூர்யா ஏற்கனனே கசிந்த தகவல்கள் மட்டும் கூறினார். அதாவது இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் நான் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளேன் என்றார். எந்த தகவலையும் கசிய விடமால் பார்த்துக்கொண்டது காப்பான் படக்குழு. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகும் என மோகன்லால் உளறிவிட்டார், ஆனால் அதே சூர்யா ஆகஸ்ட் விடுமுறை நாளில் இப்படம் வெளியாகும் என உஷாராக பதிலளித்தார். Suggestions For You காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல்…

Read More