இந்த ரஜினி படத்தின் உல்டா தான் “மிஸ்டர் லோக்கல்” படமா?

ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் “மிஸ்டர் லோக்கல்” இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. “மிஸ்டர் லோக்கல்” டீசரில் மாடம் கதாநாயகியாக வரும் நயன்தாரா “நான் யார் தெரியுமா ?” என்று ஹீரோவிடம் சவால் விடுகிறார், மாடர்ன் கதாநாயகி கதாபாத்திரதை எடுத்து அதுவே புடவை கட்டிய கதாநாயகி என்றால் “மன்னன்” பட விஜயசாந்தி கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆம் நாம் விசாரித்தவரையில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடித்து வெளிவந்த “மன்னன்” படத்தைத்தான் உல்டா செய்து, “மிஸ்டர் லோக்கல்” கதையாக உருவாக்கி இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நயன்தாரா பெரிய கம்பெனியின் சிஇஓ என்றால், சிவகார்த்திகேயன் ஒரு லோக்கல் இளைஞன். நயன்தாராவை விரட்டி விரட்டிக் காதலிப்பவராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் என்று இந்த டீசரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. இயக்குனர் ராஜேஷ், “ஒரு கல் ஒரு…

Read More

சிவகார்த்திகேயன் அடுத்த பட தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

கமெர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் டீசர், பாடல்கள் வர, தற்போது இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று வைக்கப்பட்டுள்ளது. சிவகார்திகேயன் தொண்டரும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது.. இதோ! Suggestions For You இந்த ரஜினி படத்தின் உல்டா தான் “மிஸ்டர் லோக்… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … சிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்… சிவகார்த்திகேயன் – மித்ரன் படத்தின் தலைப்பு … தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய முன்னண… எம்.ஜி.ஆர் பாடலை தனது அடுத்த பட தலைப்பாகிய சிவகார்… விஜய்யை அப்படியே…

Read More