சூப்பர்ஸ்டார் அஜித் ஹிந்திக்கு வந்தால் சினிமாவிற்கு ஆசிர்வாதம் – பிரபல நடிகை!

ajith

தல அஜித்திற்கு இந்திய முழுவதும் ரசிகர்கள் உண்டு. வட இந்தியாவில் ரஜினிக்கு அடுத்து அதிகம் ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அஜித் தான். அஜித் தற்போது நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்திற்காக 3 கதைகள் ஹிந்தியில் தயாராக இருக்கிறது என்று கூறி அஜித்திற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் பிரபல நடிகை நீது சந்திரா அந்த ட்விட்டை குறிப்பிட்டு தனக்கும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் அது என கூறியுள்ளார் அவர். Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா? … பாகுபலிக்கு அடுத்த இடத்தில்…

Read More