நேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை – ஸ்பெஷல் அப்டேட்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக பேசும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்தரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்போது வந்துள்ள புது அப்டேட் என்னவென்றால் பாலிவுட்டின் பிரபல நாயகியாக கல்கி அவர்கள் ஒரு பாடலில் இடம்பெறுகிறாராம். அந்த பாடலில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் இருப்பதாக தகவல் வந்துள்ளது. Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச… மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர… நேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜி… 10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் &#821……

Read More

வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகைப்படம் ! (உள்ளே)

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப் பெற்ற பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார், அவருடன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அதிகம் பேர் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் எடுத்த புகைப்படத்திற்கு பின் அஜித்-வித்யா பாலன் மாலையுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் உள்ளது. அந்த புகைப்படத்தையே இப்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகவுள்ள…

Read More

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான் – குஷியான ரசிகர்கள்!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற “பிங்க்” என்ற படத்தின் ரீமேக் படமான இப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை சதுரங்கவேட்டை, தீரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வினோத் தான் நேர்கொண்ட பார்வை பட இயக்குனர். இந்நிலையில் தற்போது வினோத் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் என்றும் கூறப்படுகின்றது. அப்படத்தில் இசை ஜிப்ரான் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச… மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர… நேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜி… 10,000 பேருக்கு கண்…

Read More

நேர்கொண்ட பார்வை படம் குறித்து வித்யா பாலன் வெளியிட்ட சூப்பர் தகவல்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார். பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் படமான இதில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியகாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார், அவரது காட்சிகள் சமீபத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்பில் இருந்து ரசிகர்கள் அவருடன் எடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்தது சந்தோஷம், உங்களது முதல் தமிழ் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படம் போட்டு பதிவு செய்துள்ளார். Suggestions For You வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகை… அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் ல… நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான…

Read More

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் லுக் இது தான் – வெளியான புகைப்படம்!

ajith-nerkonda-paarvai

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் பாலியல் வன்கொடுமையை பற்றி பேசும் படமான உருவாகிவரும் இதை வினோத் இயக்கிவருகிறார். இதில் வித்யா பாலன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். அஜித்திற்கும் இவருக்கும் சில காட்சிகளும் ஒரு பாடலும் இருக்கும் என்று கூறுகின்றனர். அண்மையில் இப்பட படப்பிடிப்பில் இணைந்த வித்யா பாலனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதுவே படத்தில் அவரது லுக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். Suggestions For You வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகை… நேர்கொண்ட பார்வை படம் குறித்து வித்யா பாலன் வெளியி… நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச… மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர……

Read More

முதல் படமே அஜித்துடன் – நெகிழ்ந்த யு-டியூப் பிரபலம்!

தல அஜித்தின் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி நாம் கூறி உங்களுக்கு தெரிய வேண்டாம். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் தல அஜித். நிஜ வாழ்க்கையில் அவரது எளிமை தன்னடக்கம் தன்னம்பிக்கை போன்றவற்றினால் இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தது. இவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் பிரபலம் அபிராமி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நோர்கொண்ட பார்வை குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் ‘அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், முதல் படமே மோதிர கையால் வாங்கிய குட்டு. மேலும், அவரை போல் ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் பார்த்தது இல்லை’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.…

Read More

அஜித்துடன் நடித்த பிறகு என்னுடைய மதிப்பு கூடியுள்ளது – பழம்பெரும் நடிகர் பேட்டி!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வினோத்  இயக்கி வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.  இவர் எங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றியும் அஜித்துடன் பணிபுரிந்ததை பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார். அப்போது  பேசுகையில், அஜித் அனைவருடைய நன்றாக பழகக்கூடியவர் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தாலும்  மரியாதை கொடுக்கத் தெரிந்தவர். அஜித்துடன் நடித்த பிறகு  என்னுடைய மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். முழு வீடியோவை பார்க்க கீழே இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்யவும்: Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட…

Read More

நேர்கொண்ட பார்வை படத்திற்கு அஜித்தின் புதிய லுக் – வைரலாகும் புகைப்படம்!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் நடந்துவரும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டுள்ளார். இப்படத்திற்காக நீளமான தாடியுடன் இருந்து அஜித் தற்போது தாடி இல்லாமல் புதிய லூக்கின் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வெளியான புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது. Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச……

Read More

நேர்கொண்ட பார்வை படத்துடன் இத்தனை ஸ்பெஷல் விஷயங்களா? அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

தல அஜித்தின் ரசிகர்களுக்கு நேரு எதிர்பாராத செய்தியாக நேர்கொண்ட பார்வை படத்தில் ரிலீஸ் தேதி வெளியானது. ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்க படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வியாழக்கிழமை செண்டிமெண்ட் பார்க்கும் அஜித் படக்குழு ஏன் இப்படத்தை சனிக்கிழமை ரிலீஸ் செய்துள்ளார்கள் என ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அஜித்தின் வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்கள் இதே போல 10 ம் தேதி வெளியானது. இதெல்லாம் வரும் ஆகஸ்ட் மாதம் அஜித்திற்கு மேலும் மூன்று சிறப்புகள் இருக்கிறதாம். அவை என்னென்ன என பார்க்கலாம். Aug 03…

Read More

நேர்கொண்ட பார்வைக்கு அஜித்தின் செண்டிமெண்ட் – அதற்கு இப்படியா?

தமிழ் சினிமாவில் பாஸ் ஆபீஸில் சாதனைகள் படைப்பவர் தல அஜித்.ஜனவரி 10ஆம் தேதி வெளியான இவரது விஸ்வாசம் படம் புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 என்பது சனிக்கிழமை அன்று வெளியாகவுள்ளது. தற்போதெல்லாம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று 4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பார்க்கின்றனர். அப்படியிருக்க நேர்கொண்ட பார்வை சனிகிழமை ரிலிஸாவது ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான், படம் ரிலிஸான அடுத்த வாரமே பக்ரீத், சுதந்திர தினம் வருகிறது என்றாலும், வியாழன் ரிலிஸ் செய்தால் இன்னும் அதிக வசூல் பார்க்கலாம் என்பது விநியோகஸ்தர்கள் விருப்பம். ஆனால், அஜித்தோ வீரம், வேதாளம், விஸ்வாசம் 10ம் தேதி வந்ததால் இந்த படத்தையும் 10ம் தேதி ரிலிஸ் செய்து அதே போல் ஹிட் அடிக்க நினைத்துள்ளார்.…

Read More