சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷமான செய்தி!

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் NGKவும் ஒன்று. செல்வரகவான் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இப்படம் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வருடம் தீபவாளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிக பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க நமக்கு கிடைத்த தகவலின்படி மே 17 அல்லது ஜுன் 5 இந்த படம் ரிலிஸாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. Suggestions For You அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… சூர்யாவின் NGK படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு… NGK டீசரில் புதுப்பேட்டை பட கனேக்‌ஷன் – அடடே… NGK படத்திற்காக தம்பி கார்த்தியுடன் இணைந்த சூர்யா!… NGK டீசரை தெறிக்கவிட காத்திருக்கும் சூர்யா ரசிகர்க……

Read More

சூர்யாவின் NGK படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு கொண்ட சென்ற இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியமானவர். இவர் தற்போது சூர்யாவை வைத்து “NGK” என்ற படத்தை எடுத்து வருகிறார். எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்று செல்வராகவனின் பிறந்த நாள் என்பதால் படக்குழு ரசிகர்களுக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விருந்தளித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ஆடியோ கம்மிங் சூன் எனவும் குறிப்பிட்டுள்ளது. சூர்யாவுடன் கூடிய இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதோ.. Suggestions For You சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷ… NGK படத்திற்காக தம்பி கார்த்தியுடன் இணைந்த சூர்யா!… NGK டீசரை தெறிக்கவிட காத்திருக்கும் சூர்யா…

Read More

NGK படத்திற்காக தம்பி கார்த்தியுடன் இணைந்த சூர்யா!

“கடைக்குட்டி சிங்கம்” வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் தேவ். ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 14-ந்தேதியான காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. தணிக்கைக்கு சென்று தேவ் படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்று வழங்கி உள்ளது. இப்படத்துடன் சூர்யா நடித்துள்ள NGK டீசர் தியேட்டரில் ஒளிபரப்பாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள NGK படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ள நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. Suggestions For You சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷ… சூர்யாவின் NGK படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு… NGK டீசரை தெறிக்கவிட காத்திருக்கும் சூர்யா ரசிகர்க… அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… காப்பான் படத்திற்கு பிறகு உறியடி…

Read More

NGK டீசரை தெறிக்கவிட காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் !

செல்வராகவன் இயக்கத்தி சூர்யா நடித்துள்ள NGK படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டநிலையில் சில காரணங்களால் இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜ இசையமைத்துள்ளார். இதன் டீசருக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக டீசருக்கான தனது டப்பிங் வேலைகளை சூர்யா முடித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Here we go! @Suriya_offl completed the teaser dubbing! #NGKTeaser work in full swing! Wait for the BLAST guys💥💥@selvaraghavan @thisisysr #NGK#6DaysToGoForNGKTeaser pic.twitter.com/zSjxtpW2Bf — DreamWarriorPictures (@DreamWarriorpic) February 8, 2019 Suggestions For You…

Read More