சிக்ஸ் பேக் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்த அஜித் பட நடிகை!

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடன் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்தவர் பியா, இவர் இதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் தலையை காட்டினார். பிறகு பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், இந்நிலையில் பியா சமீபத்தில் தான் சிக்ஸ் பேக் வைத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, அட இந்த பொண்ண எப்படி மாறிடுச்சு என ரசிகர்களே ஷாக் ஆகினார்கள், இதோ… Suggestions For You நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியி… அஜித்துக்கு கிடைத்த பெருமை! மொத்த அஜித் ரசிகர்களும… கொலைகாரன் படத்தின் முதல் நாள் வசூல் – நல்ல த… என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… அப்படியே கீர்த்தி சுரேஷ் மாதிரி…

Read More