காஞ்சனா 4 பட்ஜெட் இத்தனை கோடியா? லாரன்ஸ் பிரம்மாண்ட பிளான்!

லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 சமீபத்தில் திரைக்கு வந்தது. பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் கலக்கி வருகிறது. போட்டிக்கு எந்த படமும் இல்லாத இந்த நேரத்தில் காஞ்சனா 3 பல இடங்களில் நன்றாக ஓடிவருகிறது. இதனை தொடர்ந்து காஞ்சனா அடுத்த பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சனா 4 எடுப்பதற்கான வேலைகளில் தற்போது லாரன்ஸ் முடிவெடுக்க, அதையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கவுள்ளதாம். அப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் 3டி-யில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. Suggestions For You பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … ப்ரியா…

Read More

காஞ்சனா 3 திரை விமர்சனம்

Suggestions For You மிஸ்டர் லோக்கல் விமர்சனம்… உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம் இதோ!… காஞ்சனா 4 பட்ஜெட் இத்தனை கோடியா? லாரன்ஸ் பிரம்மாண்… உறியடி 2 திரை விமர்சனம்… நட்பே துணை திரை விமர்சனம்… சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… ஐரா திரை விமர்சனம் Loading…

Read More