மீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த்? அதிரடி தகவல்!

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தயாரிப்பார் இன்னும் முடிவாகவில்லை என்பதால் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது. அத்தைக்கு முன்பு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் உறுதியாகியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் படத்தில் ரஜினி கதாபாத்திரம் பற்றி ஓவர் தகவல் கசிந்துள்ளது. படத்தில் சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் டச் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு பாதி மும்பையில் என தெரிகிறது. Suggestions For You இறங்கி அடித்த கமல், ரஜினி என்ன பன்றாரு? – ரச… கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி பட… ரஜினியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போ… 50 நாட்களில் பேட்ட படம் உலகம் முழுவதும் குவித்த வச……

Read More

இறங்கி அடித்த கமல், ரஜினி என்ன பன்றாரு? – ரசிகர்கள் கேள்வி!

இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்த நான்கு பேர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், வழக்கு விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்படவுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாராக இருந்தாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒளித்துவருகிறது. இந்நிலையில் கமல் நறுக்கென்று அரசாங்கத்திடம் பல கேள்விகளை கேட்டுவிட்டார். அதே நேரத்தில் ரஜினி வழக்கம்போல் அமைதி காக்க, அவர் என்ன தான் செய்கிறார், இதற்கும் பேச மாட்டாரா என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். Suggestions For You கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி பட……

Read More

ரஜினி, அஜித் மட்டுமே செய்துள்ள இந்த வசூல் சாதனை – விஜய் லிஸ்டில் இல்லை!

பாஸ் ஆபீஸில் கலக்கும் நடிகர்கள் என்றால் ரஜினி, அஜித், விஜய் தான். இவர்கள் தான் மாறி மாறி சாதனை படைத்தது வருவார்கள். இவர்கள் படம் எப்படி இருந்தாலும் முதல் நாளில் பிரம்மாண்ட வரவேற்பு பெரும். இதனால் இவர்களது படங்கள் பிரம்மாண்ட வசூல் சாதனை படைக்கும். இந்நிலையில் தென்னிந்தியாவில் தங்கள் ஸ்டேட்டில் ரூ 100 கோடி நெட் மட்டும் கொடுத்த படங்கள் பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் விஜய் படம் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி- எந்திரன், அஜித்- விஸ்வாசம், ராம்சரண்- ரங்காஸ்தலம், யாஷ்- கே ஜி எப் , பிரபாஸ்- பாகுபலி Suggestions For You தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த … பேட்டயா? விஸ்வாசமா? – இந்த பிரபல திரையரங்கில… பேட்ட, விஸ்வாசம் படங்கள் குவித்த மொத்த வசூல் என்ன … சென்னையில்…

Read More

கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி படத்திற்கு சென்ற தயாரிப்பாளர் !

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பாதியில் நின்றது. அதன் பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காக நிலையில் படம் என்ன ஆனது என்ற கேள்வி வந்தது. தற்போது எங்களுக்கு கிடைத்த தகவல்படி லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம். ஷங்கர் இப்படத்திற்கு அதிக பட்ஜெட் கேட்டதால் இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தயாரிப்பாளர் இல்லாமல் இருக்கிறது. ஷங்கர் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தயாரிக்கும்படிகேட்டு வருகிறாராம். இந்தியன் 2 படத்திலிருந்து லைகா விலகிய நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. Suggestions For…

Read More

ரஜினியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போகும் மாஸ் ஹீரோ இவர்தானா?

ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா நாயகியாகவும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் அனிருத் இசையமைப்பாளராகவும் கமிட் ஆகியுள்ளார்கள் இந்த நேரத்தில் முருகதாஸ் அடுத்து தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனும் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் கொடுக்க காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் முருகதாஸ் தெலுங்கு சினிமா நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை கொடுத்தார். Suggestions For You மீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த்? அதிரடி தகவல்!… ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் இரண்டு முன்… ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தின் இசையமைப்பாள… 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் தளபதி கூட்… அடுத்தகட்டத்துக்கு…

Read More

மிரட்டலான சாதனையை படைத்த ரஜினி படம் – கொண்டாடும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் பலருக்கும் பிடிக்கும் ஒருவர் தான். அண்மையில் வந்த பேட்ட பேட்ட படம் அவருக்கு நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத்தந்தது. அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்துவிட்டன. ரஜினியின் படங்களில் மறக்க முடியாத படங்கள் பல உண்டு. அதில் ஒன்று ராஜாதி ராஜா. மாமா உன் பொண்ண கொடு பாடல் இந்த படத்தில் தான் என்பதை மறக்க முடியாது. இளையராஜா இசையமைக்க நதியா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் நாட்டின் பல இடங்களில் இந்த படம் வசூலில் பிளாக் பஸ்டர் சாதனை செய்தது. அதெ போல தென்னிந்தியளவில் இப்பட ஆடியோ சேல்ஸ் ரெக்கார்டு செய்தது. இப்படம் 30 ம் ஆண்டு கொண்டாட்டத்தை இன்று எட்டியுள்ளது. இதனை #30YearsOfRajadhiRaja என்ற டேக்கில் கொண்டாடிவருகிறார்கள். Suggestions For You மீண்டும் மூன்று…

Read More

ரஜினிகாந்தின் அடுத்த ரிலீஸ் – டைட்டில் வெளியானது!

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார், அதை தொடர்ந்து இசையமைப்பார் அனிருத் ஒப்பந்தமானார். இதற்கிடையே ரஜினிகாந்தின் 2.0 படம் சீனாவில் ரிலீஸ் ஆகவுள்ளது .பாகுபாலி 2 விற்கு பிறகு சீனாவில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவும் தென்னிந்திய படம் இதுதான். சீனாவில் ரிலீஸ் ஆகும் இப்படத்திற்கு “Bollywood Robot 2.0: Resurgence” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. HY மீடியா என்ற நிறுவனம் வரும் மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. Suggestions For You இறுதிப்படுத்தப்பட்ட 2.0 படத்தின் மொத்த வசூல் &#821… மீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த்? அதிரடி தகவல்!… இறங்கி அடித்த கமல், ரஜினி என்ன பன்றாரு? – ரச… ரஜினி, அஜித் மட்டுமே…

Read More

ரஜினிகாந்திற்கு ஜோடியாக இவர் தான் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு !

சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார், அதை தொடர்ந்து இசையமைப்பார் அனிருத் ஒப்பந்தமானார். இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள்வந்தது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளது. இதில் ஒரு விஷம் மட்டும் உண்மையாம். அதாவது இப்படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாம். Suggestions For You ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் இரண்டு முன்… தன்னை கேவலமாக விமர்சித்த ராதாரவிக்கு நெத்தியடி பதி… நயன்தாராவை விமர்சித்ததற்கு ராதாரவியின் ரியாக்சன் இ… மீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த்? அதிரடி தகவல்!… தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… ஜிம் பாய்ஸை வைத்து துணை இயக்குனரை துரத்தி அடித்த ந… நயன்தாராவின்…

Read More

தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூல் விவரம் – யார் முதலிடம்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது. தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. ஆனால் அங்கே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இரண்டு படங்களும் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்டது. இதில் விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட மிகவும் குறைவு தான். 50 நாட்களில் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 130 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்கத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி 2 விற்கு பிறகு விஸ்வாசம் தான் உள்ளது. Suggestions For You பேட்டயா?…

Read More

50 நாட்களில் பேட்ட படம் உலகம் முழுவதும் குவித்த வசூல் – மரண மாஸ் விவரம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தது. இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினியின் படமாக அமைந்ததால் அவரது ரசிகர்கள் மிகவும்பிடித்துவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது.மேலும் 60 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 225 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. Suggestions For You தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்ய முடியாத சாதனையை பட… ரஜினியின் பேட்டயில் விஸ்வாசம் செய்ய கோலா மாஸ் சாதன… நேற்று வரை சென்னையில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூ… கேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் – விநியோகஸ்தரி… இதுவரை…

Read More