கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா

விளையாட்டு வீரர்கள் டாட்டூ குத்தி கொள்வது சகஜம்.அதை போல சினிமா பிரபலங்களும் டாட்டூ குதிக்கொள்வது சகஜமாகிவிட்டது . விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய டாட்டூவை எப்படியும் காட்டிவிடுவார்கள். ஆனால், சினிமா பிரபலங்கள் வெளிக்காட்ட முடியாத இடங்களில் டாட்டூவை குதிக்கொள்வதல் அதை மறைப்பார்கள். சினிமா பிரபலங்கள் புகைபடம் எடுக்கும் பொது அவர்களின் டாட்டூவய் வெளிக்காடுவது சகஜம் . நடிகை சமந்தா தனது விலா பகுதியில் குத்தியிலுள்ள டாட்டூவை முதன்முறையாக வெளிக்காட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் , என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ, கடைசியாக வெளியில் ,நாக சைதன்யா , என் கணவர், என் உலகம் என பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூ என்னவென்று சரியாக படிக்க முடியவில்லை, அது நாக சைதன்யாவின் கையெழுத்து என்று சிலர் கூறுகிறார்கள். Suggestions For You அஜித்தின்…

Read More