வேற லெவெலில் உடை எடையை குறைத்த சாரா அலி கான் – புகைப்படத்தை பார்த்தால் தெரியும்

sara-ali-khan

நடிகைகள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும். அழகை பராமரிப்பதற்காக நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் உடல் எடையை குறைப்பது சாதாரண விசயமல்ல. ஹார்மோன் சீராக இல்லாததை சவாலாக எடுத்து உடல் எடை கணிசமாக குறைத்து சாதனை படைத்திருக்கிறார் இளம் நடிகை சாரா அலி கான். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சைஃப் அலி கானின் மகளாகிய இவர் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர். Kedarnath மற்றும் Simmba ஆகிய படங்களில் நடித்தவர் பிட்சா, சாக்லேட் சாப்பிட்டு 90 கிலோ உடல் எடையால் ஆளே மாறிப்போய் அடையாளமே தெரியாமல் மிக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அதை தவிர்த்து விட்டு புரோட்டீன் ஷேக், சாலட் சாப்பிட்டு சாப்பிட்டு வருகிறாராம். மேலும் கதக்களி நடனம் பயின்றதோடு, யோகாவும் செய்து தற்போது உடல் எடை மிகவும் குறைத்து…

Read More

படு ஹாட்டான போஸ் கொடுத்த சாரா அலி கான் – கலக்கல் அட்டைப்படம்!

பாலிவுட் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சமே வைக்க மாட்டார்கள். திரையில் மட்டும் இல்லாமல் விழாக்கள், சுற்றுலா என எங்கு சென்றாலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள். இதற்கிடையே தனியார் பத்திரிக்கைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என அதிகம் செய்வார்கள். முன்னணி பத்திரிகைகளின் அட்டை படத்தின் போஸ் கொடுத்தால் அதுவும் ஒரு வகை மார்கெடிங் தான். இப்போது அப்படி ஒரு நடிகையின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். Suggestions For You வேற லெவெலில் உடை எடையை குறைத்த சாரா அலி கான் &#821… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!……

Read More