சர்கார் படத்திற்கு விஜய் தான் வசனம் எழுதினாரா? வெளியான உண்மை தகவல்!

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. விஜய்யின் கடைசியக வெளியான சர்கார் படம் பல சர்ச்சைகளுடன் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியானது. படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இப்போது இந்த படம் குறித்து ஒரு வதந்தி பரவுகிறது, அதாவது படத்தில் விஜய் வசனம் எழுதியுள்ளார் என்ற செய்தி தான். ஆனால் அந்த செய்தி முற்றிலுமாக பொய் என்று கூறுகின்றனர். Suggestions For You தளபதி 63: விஜய்யை புகழ்ந்து தள்ளிய தாடி பாலாஜி!… தேர்தல் சமயத்தில் சர்ச்சையாக விஜய் போஸ்டர் –… தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63 படத்தின் இணைந்த பாலிவுட் நடிகர் – அ… தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி…

Read More

TRPயில் சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளிய இளம் நடிகரின் படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் பல சாதனைகள் படைக்கும். இதற்கிடையே தரமான மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்தான் வருகிறார்கள். அப்படி ஒரு விஷயம் இப்போது நடந்துள்ளது. தொலைக்காட்சியில் TRPயில் முன்னிலையில் வகிக்கும் விஜய்யை பிரபல நடிகர் இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். விஜய்யின் சர்கார் படம் அண்மையில் சன் டிவியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது, அதை மொத்தமாக 16.9 இம்பிரஷன்ஸ் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 17 இம்பிரஷன்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவிலே அதிக இம்பிரஷன்ஸ் பெற்ற படங்களில் முதலிடத்தில் பிச்சைக்காரன் படம் தான் உள்ளது, இரண்டாவது இடத்தில் பாகுபலி படமும் மூன்றவது இடத்தில் சர்கார் படமும் உள்ளது. Suggestions For You சர்கார் படத்திற்கு விஜய் தான் வசனம் எழுதினாரா? வெள… தமிகத்தில் சர்கார் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித… தளபதி…

Read More

சென்னையில் சர்கார் பட சாதனையை காலி செய்த பேட்ட – புதிய சாதனை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான “சர்கார்” படம் பல சர்ச்சைகளை தாண்டி ஓடியது. பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் பல வசூல் சாதனைகளை படைத்தது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ 15 கோடி வரை வசூல் செய்தது, இதனால் அதிகம் வசூல் செய்த பட்டியலில் சர்கார் 3 வது இடத்தை பிடித்தது. தற்போது பேட்ட அதை முறியடித்து ரூ 15 கோடிகளுக்கு மேல் சென்னையில் வசூல் செய்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தில் 2.0, இரண்டாம் இடத்தில் பாகுபலி-2 இன்னும் தொடர்கின்றது. பேட்ட படத்துடன் வெளியான விஸ்வாசம் படமும் வசூல் சாதனை படைத்தது வருகிறது. இரண்டு படங்களுமே இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த … 50 நாட்களில்…

Read More

தமிகத்தில் சர்கார் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்த வெளியான படம் “விஸ்வாசம்”. இப்படத்துடன் ரஜினியின் பேட்ட படமும் வெளியானதால் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் பேட்ட படத்துடன் வந்தும் விஸ்வாசம் தமிழகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதன் மூலம் சர்கார் தமிழக வசூலை விஸ்வாசம் பின்னுக்கு தள்ளியுள்ளது, ஆனால் விஜய்யின் மெர்சல் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You ரஜினி, அஜித் மட்டுமே செய்துள்ள இந்த வசூல் சாதனை &#… கூகுளில் அதிகம் தேடப்பட்டது அஜித்தா? விஜய்யா? &#82… உலகளவில் அஜித்தின் வசூல் சாதனை – பாஸ் ஆபிஸ் ……

Read More