ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூவின் அர்த்தம் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்!

Shraddha Srinath

விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படம் ஜெர்சி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அவர் பொது இடங்களுக்கு சென்றால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது அவரது டாட்டூ தான். அதில் லவ் என்கிற வார்த்தை இருக்கும். ஏன் இப்படி ஒரு டாட்டு? அதன் பின்னால் உள்ள கதை என்ன என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் கல்லூரியில் படிக்கும்போதே மியூசிக்காக முதல் முறையாக சம்பளம் பெற்றேன். அதை என்ன செய்வது என் யோசிக்கும்போது, எப்போதும் நினைவிருக்கும் வகையில் டாட்டூவாக போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். எனக்கு beatles பிடித்த மியூசிக் பேண்ட் என்பதால்…

Read More

தல 59 படத்தில் ஷரதா ஸ்ரீநாத் கதாபாத்திரம் இது தான் – அவரே கூறிவிட்டார் !

ajith

அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள இப்படம் “பிங்க்” என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக்கும். அமிதாப் பச்சன், டாப்ஸ் நடித்து ஹிந்தியில் பல பாராட்டுகளை பெற்ற படம் “பிங்க்”. இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார். மேலும் டாப்ஸி கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ஷரதா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இதை அவரே தற்போது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். For those asking, yes, I will be playing the part that @taapsee essayed and with sheer brilliance, I’d like to add. 🙏 #AK59 #PinkRemake — Shraddha Srinath (@ShraddhaSrinath) January 28, 2019 இதுக்குறித்து இவர் டுவிட்டரில் ‘எல்லோருக்கும் ரொம்ப பெரிய பெரிய நன்றி’…

Read More