முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான முதல் படத்திலேவா?

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நாயகனாக வலம் வருகிறார்.அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வாரவாரம் படங்கள் வெளியாகும்.  இந்நிலையில் இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு. இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது அதை தொடர்ந்து மே 1ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதே நாளில்தான் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படமும் வெளியாக உள்ளது. அப்படி மே 1 வந்தால் சிவகார்த்திகேயன் என்ற முன்னணி நடிகருடன் மோதும் நிலைமை யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே அமையும். Suggestions For You தர்பார் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்த நடிகர் &#… சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த…

Read More

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் தலைப்பு மற்றும் நாயகி விவரம்!

சிவகார்த்திகேயன் தற்போது வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களுடன் கூட்டணி அணைத்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் வரும் மே 1ஆம் தேதி மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் மித்ரன், ரவிகுமார், பாண்டிராஜ் ஆகியோருடன் கைக்கோர்த்துள்ளார், அதோடு லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக தெலுங்கு, கன்னட சினிமாவின் சென்சேஷன் நாயகி ராஷ்மிகாவை கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு எல்.ஐ.சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. Suggestions For You விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … முன்னணி நடிகருடன் மோதும் யோகி…

Read More

விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையாக பிரபலமான இயக்குனர்களுடன் கமிட் ஆகிவருகிறார். மேலும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடனும் கைகோர்த்துவருகிறார். சன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். அதை தொடர்ந்து லைகா தயாரிக்கும் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ரஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு…

Read More

லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – இயக்குனர் யார் தெரியுமா?

வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனரை பிடித்துக்கொள்ளும் சிவகார்த்திகேயன். தற்போது பிரம்மாண்ட நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே சன் நிறுவனத்துடன் கூட்டணியமைத்த சிவகாத்திகேயன் தற்போது லைகா நிறுவனத்துடன்கூட்டணியமைத்துள்ளார். இப்படத்தை நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கின்றார் என இன்று அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கம் படத்தில் நடித்துவருகிறார். வரும் மே 1ஆம் தேதி இவர் நடித்து ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர். லோக்கல் படம் வெளியாகவுள்ளது. Suggestions For You சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான… சிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்… தனது காதலன் குடும்பத்துடன் கொண்டாடிய நயன்தாரா &#82… நயன்தாரா காதலன் மீது வழக்கு தொடர…

Read More

சிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்த்திகேயன்!

டிவி தொகுப்பாளியாக இருந்து சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர்கவும் உயர்ந்துவிட்டார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக இவர், நெல்சனிடம் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார். இயக்குனர் நெல்சன் “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர், இதற்கு முன்பு இவர் சிம்புவை வைத்து “வேட்டை மன்னன்” என்ற படத்தை ஆரம்பித்தார் ஆனால் அப்படம் பாதியில் நின்றுபோனது. “வேட்டை மன்னன்” படத்தில் தான் உதவி இயக்குனராக பணியாற்றினேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். Suggestions For You முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான… சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … சிம்புவின்…

Read More

சிவகார்த்திகேயன் – மித்ரன் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இவர் அடுத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்றுதொடங்கியுள்ளது, படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கவுள்ளார். Suggestions For You முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான… சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … சிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்… தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய முன்னண… எம்.ஜி.ஆர் பாடலை தனது அடுத்த பட தலைப்பாகிய…

Read More

தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய முன்னணி இயக்குனர் – காரணம் இது தான்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக மிஸ்டர். லோக்கல் என்ற படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு என 18/9 படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் தானம். பிறகு அந்த படத்தில் இருந்து அவர் நநீக்கப்பட்டார். இந்நிலையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் சமீபத்தில் ஒரு விருது மேடையில் தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய உண்மையை கூறியுள்ளார். ஆம், வழக்கு எண் 18/9 படத்திற்கு முதலில் ஸ்ரீ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சிவகார்த்திகேயனை தான் பாலாஜி சக்திவேல் முடிவு செய்தாராம். ஆனால், அவருடைய முகம் கொஞ்சம் எமோஷ்னல் செட் ஆகாததால் ஸ்ரீயை கமிட் செய்ததாக தெரிவித்துள்ளார். Suggestions For You முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான… சிவகார்த்திகேயன் – விக்னேஷ்…

Read More

எம்.ஜி.ஆர் பாடலை தனது அடுத்த பட தலைப்பாகிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். கனா படத்தின் மூலம் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன், அடுத்ததாக சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்திற்கு படக்குழு எம்.ஜி.ஆரின் ஹிட் பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற தலைப்பை வைத்துள்ளார்களாம். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது. Suggestions For You முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான… சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … சிம்பு படத்தில்…

Read More

இந்த ரஜினி படத்தின் உல்டா தான் “மிஸ்டர் லோக்கல்” படமா?

ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் “மிஸ்டர் லோக்கல்” இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. “மிஸ்டர் லோக்கல்” டீசரில் மாடம் கதாநாயகியாக வரும் நயன்தாரா “நான் யார் தெரியுமா ?” என்று ஹீரோவிடம் சவால் விடுகிறார், மாடர்ன் கதாநாயகி கதாபாத்திரதை எடுத்து அதுவே புடவை கட்டிய கதாநாயகி என்றால் “மன்னன்” பட விஜயசாந்தி கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆம் நாம் விசாரித்தவரையில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடித்து வெளிவந்த “மன்னன்” படத்தைத்தான் உல்டா செய்து, “மிஸ்டர் லோக்கல்” கதையாக உருவாக்கி இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நயன்தாரா பெரிய கம்பெனியின் சிஇஓ என்றால், சிவகார்த்திகேயன் ஒரு லோக்கல் இளைஞன். நயன்தாராவை விரட்டி விரட்டிக் காதலிப்பவராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் என்று இந்த டீசரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. இயக்குனர் ராஜேஷ், “ஒரு கல் ஒரு…

Read More

விஜய்யை அப்படியே காப்பி அடித்த சிவகார்த்திகேயன் – Mr.லோக்கல் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்துள்ள படத்திற்கு Mr.லோக்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டுளள்து. சற்றுமுன் இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் கோட் சூட்டில் சோபாவில் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில் போஸ்டர் காபி என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது அதில் சிவகார்த்திகேயனும் சிக்கியுள்ளார். Mr.லோக்கல் போஸ் ஜில்லா படத்தில் விஜய் கொடுத்த போஸை காபி அடித்து தான் எடுத்துள்ளனர். அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் Mr.லோக்கல் போஸ்ட்டரை விமர்சித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என்றெல்லாம் சில பேர் பேசிவந்தவந்தனர். ஆனால் அப்போதே அடுத்த தளபதி இங்கு யாரும் இல்லை என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். @Siva_Kartikeyan Ithellam enna 🚶🚶🚶🚶 #MrLocal pic.twitter.com/Gfql0QSEgJ — Rowdy 🚶 (@RowdySir) February 2, 2019…

Read More