சூரரைப் போற்று படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஓவர் – ஸ்பெஷல் அப்டேட்!

இறுதிச்சுற்று எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் சுதா கெங்காரா. அவர், தற்போது, நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று படத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தியாவில் முதன் முதலில் பட்ஜெட் விமானப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டர் ஜி.ஆர்.கோபிநாத். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத்தான் சூரரைப் போற்று படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், அது வாழ்க்கை வரலாற்று படம் அல்ல என இப்போது தெரிய வந்திருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து, அதை திரைக்கதை அமைத்து, சூரரைப் போற்று படத்தை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்திருக்கிறது. கடந்த தமிழ் வருடப் பிறப்பு நாளில், சண்டிகரில்…

Read More

சூர்யா – சுதா படத்திற்கு தூய தமிழில் தலைப்பு – போஸ்டர் வெளியானது!

suriya sudha kongara

சூர்யா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் “என் ஜி கே”. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சயிஷா நடித்துள்ளார். பொமன் இரானி, மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு, “இறுதிச்சுற்று” படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது அவருடைய 38-வது படமாகும். ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு “சூரரைப் போற்று” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியானது அதில் சூரிய வேஷ்டி சட்டையுடன் நிற்பதுபோல அமைந்துள்ளது.…

Read More