டப்பிங் பேசும்போது கண்ணீர் விட்டு அழுத்த சிம்பு – ஏன்? ( வீடியோ)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிம்பு, சில காலமாக இவர்க்கு சரியான படங்கள் அமையவில்லை. அப்படி அமைந்தாலும் ஏதாவது பிரச்சனை உண்டாகி விடுகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்த இப்படம் வந்த வேகத்தில் சென்றுவிட்டது. இது சிம்பு ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம். தற்போது இப்படத்தின் கிளைமாஸ் காட்சிக்கு அவர் டப்பிங் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவர் கண்ணீர் விட்டுக்கொண்டே சிங்கிள் டேக்கில் டப்பிங் பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. Here is #STR ‘s Emotional dubbing for #VRV climax scene pic.twitter.com/b7IK6GbE6g — Ramesh Bala (@rameshlaus) February 27, 2019 Suggestions For You “வந்தா ராஜாவா தான் வருவேன்” வசூல்…

Read More

எத்தனை வாய் தான் உங்களுக்கு? – சிம்பு வெளியிட்ட வீடியோவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

சிறு வயதிலே சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சிம்பு. சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது, இதனால் சமீபகாலமாக படங்களும் இவருக்கு சரியாக போகவில்லை. பிறகு மணி ரத்னத்தின் “செக்க சிவந்த வானம்” படம் இவருக்கு கைகொடுத்த பிறகு நிறைய படங்களில் கமி ஆகிவருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் “வந்தா ராஜாவைத்தான் வருவேன்” படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு யாரும் பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என எதுவும் செய்யக்கூடாது, உங்கள் அம்மா, அப்பாவிற்கு ஏதாவது செய்யுங்கள் என்றார். உடனே சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால், தற்போது பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நிறைய பேர் எனக்கு ரசிகர்கள் இல்லை என்று கிண்டல் செய்துவருவதாக கூறியுள்ளார். மேலும் சிம்பு எனக்கு பெரிய…

Read More