பேட்ட முதலிடம், விஸ்வாசம் படத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய படம்!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி செம வரவேற்ப்பை பெற்றது. பல இடங்களில் வசூல் சாதனை நிகழ்த்தியது. பேட்ட படத்தை தாண்டி அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. பேட்ட வெளிநாட்டில் அதிகமாகவும், விஸ்வாசம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு வசூலில் அஜித்தின் விஸ்வாசம் வசூலை முறியடித்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், படங்களில் முழு வசூல் விவரம் இதோ, பேட்ட- $2,553,065 சூப்பர் டீலக்ஸ்- $376,839 விஸ்வாசம்- $273,519 சூப்பர் டீலக்ஸ் படம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த லிஸ்ட் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… இதுவரை பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை பாக்ஸ் வச……

Read More

சூப்பர் டீலக்ஸ் முதல் நாள் மாஸ் வசூல் – எல்லா இடமும் ஹவுஸ்புல் தான்!

தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான படங்களுக்கு மாறுபட்ட படமாக அமைத்திருந்த சூப்பர் டீக்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் பார்த்தவர்கள் அனைவரும் இப்படத்தை புகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் தமிழகத்தில் முதல் நாள் செம்ம வசூல் செய்துள்ளது, பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான். இதில் குறிப்பாக சென்னையில் சூப்பர் டீலக்ஸ் ரூ 45 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்ய, தமிழகத்தில் எப்படியும் ரூ 3 கோடியை தாண்டிய வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி –…

Read More

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பாஹத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதை: இப்படத்தில் மொத்தம் நான்கு கதைகள், ஒவ்வொன்றிற்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் அனைவரின் கதையும் ஒரு இடத்தில் ஒத்துப்போகிறது எனபது தான் இயக்குனரின் திறமை. இந்த உலகம், எது நல்லது, எது கேட்டது என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக சூப்பர் டீலக்ஸ் அமைந்துளளது. விமர்சனம்: ஆரமபத்தில் சமந்தா தன் கணவனுக்கு தெரியாமல் தன் பழைய காதலுடன் உறவில்…

Read More

சூப்பர் டீலக்ஸ் படத்தில் காத்திருக்கும் ஏமாற்றம் ! வருத்தமான செய்தி!

சூப்பர் டீலக்ஸ் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. சுமார் 3 மணி நேரம் ஓடும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், விஜய் சேதுபதி இப்படத்தில் 38 நிமிடம் தான் வருவாராம், கிட்டத்தட்ட சீதக்காதி போல் தானாம். இது கண்டிப்பாக விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். Suggestions For You சூப்பர் டீலக்ஸ் முதல் நாள் மாஸ் வசூல் – எல்ல… சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும… பெரிய எதிர்பார்ப்பில் இருந்த “சூப்பர் டீலக்ஸ… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ……

Read More

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா? டப்மேஷ் புகழ்

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா. மேலும் இப்படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் நேற்று சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர் வெளிவந்து செம வரவேற்பை பெற்று வருகிறது. ஆரண்ய காண்டம் போல இந்த படமும் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும் என தெரிகிறது. இப்படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என மூன்று பெண்களை தான் காட்டினார்கள். ஆனால், இதில் மேலும் ஒரு பெண் இடம்பெற்றுள்ளார். இந்த காட்சியில் இளைஞர்களுக்கு முன்பு நிற்கும் பெண் வேறு…

Read More

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா. மேலும் இப்படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இன்று இரண்டாவது போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் உலகம் முழுவது மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இதன் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Suggestions…

Read More