தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு வசூலா?

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் ரேஞ் எங்கையோ போய்விட்டது. அதன் பிறகு இவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் செம் ஹிட் மற்றும் தரமான படங்களாக இருந்தது. இவர் நடிக்கும் படங்களும் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான தடம் படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் தடம் படம் படு பயங்கர வசூல் செய்து வருகிறது. 3 வார முடிவில் இப்படம் சென்னையில் ரூ. 3.45 கோடி வசூலித்துள்ளதாம். Suggestions For You தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல்… சூப்பர்ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் அருண் வ… தங்க தமிழன், வெற்றி தமிழன்..…

Read More

தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் செய்த சாதனை!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் “தடம்”. கிரைம் திரில்லர் படமான இது மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் வசூலிலும் கலக்கிவருகிறது. படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிய நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 18.6 கோடி வசூலித்துள்ளதாம். ரூ. 20 கோடியை படம் தாண்டி மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அருண் விஜய் ஹீரோவாக நடித்து அதிகம் வசூல் செய்த படமாக தடம் அமைந்துள்ளது Suggestions For You தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல்… சூப்பர்ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் அருண்…

Read More

வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல் சாதனை!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான பத்ம தடம். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் படமான தடம் தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் ரூ 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் வெளிநாடுகளில் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தடம் வெளிநாட்டில் மட்டும் ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அருண் விஜய்யின் மிகப்பெரிய ஹிட் படமாக தடம் இடம்பெற்றுள்ளது. Suggestions For You தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … சூப்பர்ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் அருண் வ… தங்க தமிழன், வெற்றி தமிழன்.. – விஜய்யை…

Read More

தங்க தமிழன், வெற்றி தமிழன்.. – விஜய்யை புகழ்ந்து தள்ளிய வெற்றி இயக்குனர்!

தடையற தாக்க படத்தின் வெற்றிக்கு பிறகு பிறகு மகிழ் திருமேனி அருண் விஜய் நடித்த படம் “தடம்”. கிரிம் திரில்லர் படமான இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் கலக்கியிருப்பார். மார்ச் 1 வெளியான இப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது, சொல்லப்போனால் அருண் விஜய் சினிமா பயணத்தில் தடம் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தமிழகம் முழுவதும் சென்று இந்த படக்குழு கொண்டாடி வருகின்றது. இதில் நேற்று ராம் சினிமாஸிற்கு இந்த படக்குழு சென்றுள்ளது. அங்கு இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து தளபதி ரசிகர்கள் சிலர் சந்தித்து மகிழ்திருமேணிக்கு வாழ்த்து தெரிவிக்க, அவர் விஜய் குறித்து சில வார்த்தைகள் எழுதியுள்ளார், தங்க தமிழன்,வெற்றி தமிழன்,எல்லா தலைமை பண்புகளும்ஒருங்கே பெற்றதளபதி மேலும் மேலும்வெற்றிபெற வாழ்த்துகள். Suggestions For You தடம் குவிக்கும் வசூல்…

Read More

90ml, தடம் முதல் வார வசூல் விவரம் -யார் முன்னனிலை?

சென்ற வாரம் தடம், 90ml, தாதா87, திருமணம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. 90ml படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்கள் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளது. பாக்ஸ்ஆபிஸில் அருண்விஜய் நடித்த தடம் படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் 5.84 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடம் படத்திற்கு தியேட்டர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, அதனால் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. Suggestions For You LKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பா… தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல்… தங்க தமிழன், வெற்றி…

Read More

LKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பாஸ் ஆபீஸில் கலக்கியது யார்?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியானது. இடைவேளை இல்லாமல் வரிசையாக படங்கள் வெளியாவதாம் சினிமா ரசிகர்கள் எதற்கு பார்ப்பது என்று குழம்பி வருகிறாரகள். இந்த வருடம் ஒரு சில கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன. கடந்த வாரம் தடம், 90Ml படங்களும் அதற்கு முன் LKG படமும் வெளியாகியிருந்தது. தடம் படம் சென்னையில் இதுவரை ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது, ஓவியாவின் 90 ML ரூ. 82 லட்சம் வசூலித்திருக்கிறது. பாலாஜியின் LKG 10 நாள் முடிவில் ரூ. 2.7 கோடி வசூலித்து வெற்றி படமாக அமைந்துள்ளது. Suggestions For You 90ml, தடம் முதல் வார வசூல் விவரம் -யார் முன்னனிலை?… தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை…

Read More

அமோக வரவேற்பு பெற்ற தடம் – மூன்று நாள் வசூல் விவரம் இதோ!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியான படம் தடம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தடையற தாக்க படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. சூப்பரான கதையில் பக்காவான திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளார்கள். 3 நாள் முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது. அருண் விஜய் படங்களில் இது தான் அதிகம் என குறிப்பிடத்தக்கது. Suggestions For You தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல்… தங்க தமிழன், வெற்றி தமிழன்.. – விஜய்யை புகழ்……

Read More