தளபதி 63யில் நடிப்பது குறித்து முதல் முறையக பேசிய ஜாக்கி ஷெராப்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்னையில் இப்படப்பிடிப்பு நடந்துவருகிறது. நாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் கதிர், விவேக், யோகி பாபு நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைத்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் என் Kudrat ka Kanoon பட இயக்குனரின் மகன் ,அவர் தந்தையையும் விஜய்யையும் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். விஜய் ஒரு மாபெரும் நடிகர் மற்றும் நல்ல மனிதர் என அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதோடு அட்லீ ஒரு சிறந்த இயக்குனர்,என்னை ஒரு குழந்தையை போல படக்குழுவினர் பார்த்துக்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி…

Read More

தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்துவரும் படபிபிடிப்பில் இப்படத்தின் நாயகி நயன்தாராவின் கலந்துகொண்டுள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகவிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகை ரேபா மோனிகா ஜான் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இவர் இதற்கு முன் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடிய… தளபதி 63 படத்தின் இணைந்த பாலிவுட் நடிகர் – அ… தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி 63 – அ… தளபதி 63: மீண்டும் சன் நிறுவனத்துடன் இணைந்த விஜய்!… அட்லீ படத்தில்…

Read More

தளபதி 63 படத்தின் இணைந்த பாலிவுட் நடிகர் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மீண்டும் அட்லீ – விஜய் கூட்டணி இணைந்துள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 63வது படத்தை அட்லீ இயக்கிவருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி 63 – அ… தளபதி 63: மீண்டும் சன் நிறுவனத்துடன் இணைந்த விஜய்!… தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடிய……

Read More

தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி 63 – அட என்னய்யா இது?

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மீண்டும் அட்லீ – விஜய் கூட்டணி இணைந்துள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 63வது படத்தை அட்லீ இயக்கிவருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த சமயத்தில் இப்படத்தின் கதை இது தான் என்று ஒரு தகவல் வேகமாக பரவிவருகிறது. என்ன கதை என்றால், விஜய்-கதிர் இருவரும் நண்பர்கள். கால்பந்து வீரர்களான இருவரும் பின்னாளில் கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்களாம். அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவருடைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார். வில்லன்களை பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த கால்பந்து அணியை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது. தெறி, மெர்சல் படங்களை போல பழிவாங்கும் கதைக்களத்தில்…

Read More

சன் டிவி இல்லனா விஜய் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது ! – பிரபலம் கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவின் மாஸ் ஓப்பனிங் தளபதி விஜய்க்கு கிடைக்கும். படம் எப்படி இருந்தாலும் முதல் வாரம் ஹவுஸ் புல் காட்சிகளுடன் தான் ஓடும் எனது தெரிந்த விஷயம் தான். தற்போது விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இந்த செய்தி குறித்து ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு ரசிகர் சன் தொலைக்காட்சியில் உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என பதிவு செய்துள்ளார். உடனே ரேவந்த், சாட்டிலைட் உரிமை பெறுவதற்கும் புரொமோஷனுக்கும் ஒரு பங்கும் இல்லை. கத்தி, மெர்சல் படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஆன படங்கள் சன் தொலைக்காட்சியில் எந்த உதவியும் இல்லாமல் என்று…

Read More

தளபதி 63: மீண்டும் சன் நிறுவனத்துடன் இணைந்த விஜய்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் கால் பந்து பயிற்சியாளர்க நடிக்கிறார். விஜய்யின் 63வது படமான இதற்கு இன்னும் பெயரிடவில்லை. விறுவிறுப்பாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்துவருகிறது. அண்மையில் கூட வட சென்னை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது, அந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடக்க படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட். அதாவது தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம். இதற்கு முன்பு விஜய் நடித்த சர்கார் படத்தை சன் நிறுவனம் தான் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. [email protected] buys the satellite rights of #Thalapathy63#Thalapathy63WithSunTV — Sun TV (@SunTV) March 19, 2019…

Read More

தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகியான நயன்தாரா அண்மையில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார், இதில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது சரியாக தெரியவில்லை, தற்போது தான் அவர் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். விஜய் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோக்கள் வெளியான நிலையில் நயன்தாராவின் விடியோவும் வெளியாகியுள்ளது, இதோ அந்த வீடியோ, Actress #Nayanthara from #Thalapathy63 Spot. @Vijay63_Movie#NayantharaFans #NayantharaU @NayantharaU #Vijay63 pic.twitter.com/HC5T74wMMX — #Thalapathy63 (@Vijay63_Movie) March 15, 2019 Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63 படத்தின் இணைந்த பாலிவுட் நடிகர் – அ… தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி…

Read More

அட்லீ படத்தில் விஜய்யின் மாஸ் லுக் – வைரலாகும் புகைப்படங்கள்!

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சென்னையில் படத்தின் படப்பிடிப்பு ஒரு பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு நடந்து வருகிறது. அண்மையில் விஜய் படப்பிடிப்பிற்கு வந்த போது ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தளபதி செம கியூட்டாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். Suggestions For You தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி 63 – அ… சன் டிவி இல்லனா விஜய் இவ்வளவு தூரம் வந்திருக்க முட… தளபதி 63: மீண்டும் சன் நிறுவனத்துடன் இணைந்த விஜய்!… அட்லீ படத்தில் கிறிஸ்ட்டின் கதாபாத்திரத்தில் நடிக்… தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு…

Read More

தந்தையுடன் விஜய் – தளபதி 63 தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ!

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராநடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர்,விவேக், யோகிபாபு நடித்துவருகிறார்கள். கூடிய விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் புதியதாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய் இருக்கும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இது எப்போது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என்ற தகவல்களை வெளியிடவில்லை. #Thalapathy Vijay 😎#Thalapathy63 #ags pic.twitter.com/fuqMtaN81k — AGS Cinemas (@agscinemasoffi) March 3, 2019 Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63 படத்தின் இணைந்த பாலிவுட் நடிகர் – அ… தெறி, மெர்சல்…

Read More

வேறு மாதிரியான சரவெடி – தளபதி 63 பற்றி முதல் முறையாக பேசிய பிரபலம்!

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் விஜய் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படம் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிறது. தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் காமெடி வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார். விஜய் 63வது படம் குறித்து இவர் பேசும்போது, தெறி படத்தில் கொஞ்சம் மிஸ் அகிவிட்டது, வேறொரு படத்தில் முழுவதுமாக செய்வோம் என்றார். அதன்படி இந்த 63வது படத்தில் படம் முழுவதும் வருவேன், இந்த தீபாவளிக்கு பாருங்கள், வேறு மாதிரியான சரவெடியாக இருக்கும் படம் என்று கூறியிருக்கிறார். Suggestions For You தளபதி 63யில் நடிப்பது குறித்து முதல் முறையக பேசிய … தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி…

Read More