பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர்,  இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார். பூவையார் அளித்த பேட்டியொன்றில், தளபதி விஜய் எந்த பந்தாவும் இன்றி அருகில் அமர்ந்து பேசினார் மற்றும் நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினாராம். மேலும் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டாராம், அவரும் உடனே அப்படியே பேசிக்காட்டினார், என்று பூவையார் கூறினார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும்…

Read More

தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன் ஆகி விட்டார் ! அதிர்ச்சி தகவல் !

தல அஜித்தின் நடிப்பில் 2011யாம் ஆண்டில் வெளி வந்த மங்காத்தா திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது அதில் அஜித்-அர்ஜுன் காம்போ பெரிய அளவில் பாராட்டு பெற்றது. அதை அடுத்து தளபதியின் 64வது படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷி கண்ணா நாயகிகள் என்றனர். விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… அஜித்தின் நேர்கொண்ட பார்வை…

Read More

விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர்ச்சி அடைந்த படக்குழு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் தளபதி விஜய் . இவர் படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். அந்த வகையில் தயாரிப்பாளர், இயக்குனர்களை மிகவும் மதிப்பவர், அவரால் படப்பிடிப்பின் பொது எந்த வித பிரச்சனையும் வராது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த உண்மை தான். அப்படியிருக்க விஜய் நடிக்க வந்த புதிதில் ஒரு படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் எழுந்து வந்துவிட்டாராம்.இதை தெரிந்து கொண்ட அவரின் அப்பா, விஜய்யை அழைத்துச்சென்று எல்லோர் முன்னிலையிலும் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்க வைத்தாராம். அப்போதிலிருந்து தொழில் விஷயத்தில் அவர் அப்பா கண்டித்ததால் தான் விஜய் இந்த உயரத்தில் இருக்கிறார் . Suggestions For You பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி…

Read More