வைகைப்புயல் வடிவேலுவின் தற்போதைய நிலைமை இது தான்!

காமெடியில் கொடிகட்டி பறந்த வைகைப்புயல் வடிவேலு இன்றும் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தெய்வமாகத் திகழ்கிறார். சில காரணங்களால்  நடிப்பதை நிறுத்தி இருந்த வடிவேலு 2015ஆம் ஆண்டில் ரீ-என்ட்ரி கொடுத்தார். வடிவேலு கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான எலி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்துக்குப் பிறகு விஷாலின் கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கிய வடிவேலு அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  படப்பிடிப்பு பாதியில் நின்றது. தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.  ஆனால் இப்படமும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அறிகுறிகள் தெரியவில்லை. இந்நிலையில் வடிவேலு தற்போது மதுரையில் இருக்கிறார் இன்னும் பதினைந்து நாள் கழித்து சென்னை திரும்பும் இவர் பத்திரிகையாளர்களை சந்திக்க…

Read More

பேய் மாமாவாக வடிவேலு – வைரலாகும் புதுப்பட போஸ்டர்!

முன்பெல்லாம் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்குவது ஹீரோக்களிடம் வாங்குவது போன்றது. ஆனால எப்போது அரசியல் சர்ச்சைகளில் சிக்கினாரோ அப்போதிலுருந்து சினிமாவிற்கு இடைவேளை விட்டிருந்தார். பின்னர் கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு பின்பு நடந்த சில பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடிவேலு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘பேய் மாமா’ என்ற இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார். சக்தி சிதம்பரம் லவ்லி, சார்லி சாப்ளின் , இங்கிலிஸ்காரன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இதன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது Suggestions For You வைகைப்புயல் வடிவேலுவின் தற்போதைய நிலைமை இது தான்!… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… ‘தளபதி…

Read More