ஒரு வழியாக நடக்கும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் – எப்போது தெரியுமா?

vignesh shivan nayanthara

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த வருட ஆரம்பத்திலே விஸ்வாசம், ஐரா போன்ற படங்கள் வெளியானது. அடுத்ததாக மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகும் நிலையில் நயன்தாரா தளபதி 63, தர்பார் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவருகிறார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் முழுவதும் குவித்த வசூல்! இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நீண்டநாளாக காதலும் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாராவுக்கு வயது 34 ஆகிவிட்டது. அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்து வருகிறார்களாம். விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்காக காத்திருக்கிறார். அண்மையில் இவர்கள் விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் வந்தது. தற்போது வரும் நவம்பர் மாதத்தில் நிச்சயத்தார்த்தமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணமும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Suggestions For You தனது காதலன் குடும்பத்துடன்…

Read More

தனது காதலன் குடும்பத்துடன் கொண்டாடிய நயன்தாரா – வெளியான புகைப்படம்!

Nayanthara

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வரும் கோலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது அங்கு இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர். இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். View this post on Instagram Tamil new year & Vishu wishes to everyone :)) Family is everything 😇😇😇😌😌😌😌 #mother #sister #in-laws #kaadhal #love #Kudumbam #lifeisallaboutbalance #lifeisallpositive A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on Apr…

Read More

நயன்தாரா காதலன் மீது வழக்கு தொடர போகும் அஜித் பட இயக்குனர் – கோலிவுட்டில் பரபரப்பு!

VigneshShivan_Nayanthara

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியன இவரது ஐரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதையடுத்து பில்லா 2 இயக்குனர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் கொலையுதிர் காலம் என்ற படத்தின் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதா ரவி நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையான விஷயம் எல்லாம் அனைவரும் அறிந்தது தான். அப்போது ராதாரவி பேசியதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்ததால் கொலையுதிர் காலம் படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் யாரும் தற்போது முன்வரவில்லை என்றும். ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு பின் சாட்டிலைட் ரைட்ஸ் பெற்றுக்கொள்வதாக பெரிய நிறுவனம்…

Read More

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் தலைப்பு மற்றும் நாயகி விவரம்!

சிவகார்த்திகேயன் தற்போது வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களுடன் கூட்டணி அணைத்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் வரும் மே 1ஆம் தேதி மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் மித்ரன், ரவிகுமார், பாண்டிராஜ் ஆகியோருடன் கைக்கோர்த்துள்ளார், அதோடு லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக தெலுங்கு, கன்னட சினிமாவின் சென்சேஷன் நாயகி ராஷ்மிகாவை கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு எல்.ஐ.சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. Suggestions For You விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … விஷால் பட இயக்குனருடன் இணையும்…

Read More

விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையாக பிரபலமான இயக்குனர்களுடன் கமிட் ஆகிவருகிறார். மேலும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடனும் கைகோர்த்துவருகிறார். சன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். அதை தொடர்ந்து லைகா தயாரிக்கும் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ரஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – … விஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?……

Read More

லைகாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன் – இயக்குனர் யார் தெரியுமா?

sivakarthikeyan

வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனரை பிடித்துக்கொள்ளும் சிவகார்த்திகேயன். தற்போது பிரம்மாண்ட நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே சன் நிறுவனத்துடன் கூட்டணியமைத்த சிவகாத்திகேயன் தற்போது லைகா நிறுவனத்துடன்கூட்டணியமைத்துள்ளார். இப்படத்தை நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கின்றார் என இன்று அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கம் படத்தில் நடித்துவருகிறார். வரும் மே 1ஆம் தேதி இவர் நடித்து ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர். லோக்கல் படம் வெளியாகவுள்ளது. Suggestions For You சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… விஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?… அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … மூன்று…

Read More