சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலஸ், சிந்துபாத் படங்கள் வெளியாக தயாராகவுள்ளது. இதற்கிடையில் விஜய் சேதுபதி பிரபல தொலைக்காட்சியில் “நம்ம ஊரு ஹீரோ” என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த ஷோவில் நல்ல விஷயங்கள் செய்த பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்படி ஒருவருக்கு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நிலம் மற்றும் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை தற்போது நிறைவேற்றியும் வைத்துள்ளார். நிலத்திற்கான பத்திரம் மற்றும் கார் ஆகியவற்றை தற்போது ஒப்படைத்துள்ளார் விஜய் சேதுபதி. She wished!!!!! @VijaySethuOffl Anna committed and his team fulfilled her wish by handing over the land document and car keys. People those who walk…

Read More

விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை – ஆச்சர்யத்தில் படக்குழு!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராகிவிட்டார். இவர்கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. சினிமாவை தாண்டி இவரது நல்ல குணங்கள் மூலம் நிறைய பேரை கவர்ந்துள்ளார். இவர் தற்போது சிந்துபாத் படத்தின் நடித்துள்ளார், சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வருபவர் லிங்கா. இவர் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி மகன் பற்றி பேசியுள்ளார். அதில், அப்பாவை போலவே அவரது மகன் உள்ளார் என்று தான் கூற வேண்டும். எல்லோருக்கும் சரியான மரியாதை கொடுப்பார், ஒவ்வொரு விஷயத்திலும் சூர்யா அதிகம் யோசிப்பார். படப்பிடிப்புக்கு முடிவில் படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம், இந்த முறை அவரது மகன் கொடுத்தார். அப்போது ஒருவர் நம்ம யூனிட்டிற்கு…

Read More

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி – மாஸ் தான்!

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வரை இவர் கையில் அரை டசன் படங்கள் வைத்துள்ளார். விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சிந்துபாத். இப்படத்தின் டீசர் இன்று 6மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தொடந்து நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதாம். அதுவும் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணையவுள்ளார்கள். 2016ஆம் ஆண்டு வெளியான சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நல்ல வெற்றியை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிவுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் படங்களை தயாரித்த வன்சன் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாம். Suggestions For You சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த…

Read More

விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் – போஸ்டருடன் அறிவிப்பு!

“பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி” ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார் இயக்குனர் அருண்குமார். இந்த படத்தில் அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவிலும் நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்த வருகிறது.விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியானது. இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் மற்றும் டிசர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது. டீசர் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. Suggestions For You விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை &#821… சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த…

Read More

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகர்!

ரஜினி, கமல், விஜய்யின் வெற்றி படங்களை தயாரித்த பழம்பெரும் நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார்கள். காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். இவர் சுந்தரபாண்டியன், ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைகிறார். இவர்களுடன் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள். Suggestions For You சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த வாக்கை காப்பாற… விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை &#821… சூப்பர் ஹிட்…

Read More

மீண்டும் கார்த்தி சுப்பராஜுடன் இணையும் விஜய் சேதுபதி!

கார்த்தி சுப்பராஜ், விஜய் சேதுபதி இருவரும் நீண்ட கால நண்பர்கள். ஒன்றாக தான் சினிமா திரைக்கு வந்தார்கள். கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி பிட்சா, இறைவி போன்ற படங்கள் நடித்துள்ளார். கடைசியாக வந்த பேட்ட படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளார், ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜ பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிநடிக்கவுள்ளார். கிராமத்து கமெர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. Suggestions For You சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த வாக்கை காப்பாற… விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை &#821… சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேத… விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் –…

Read More

விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள் – ஏன்?

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மிக உயரிய கலைமாமணி பட்டம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பு இந்த விருதை கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல கலைஞர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைமாமணி விருது கடந்த 6 ஆண்டுகள் கழித்து கொடுக்கப்படுகிறது. இதை பெரும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விஜய் சேதுபதி மட்டுமின்றி சசிகுமார், பிரபுதேவா, கார்த்தி, ஸ்ரீகாந்த், சந்தானம் , யுவன்சங்கர் ராஜா, பிரியாமணி, சிங்கமுத்து, பொன்வண்னன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்படவுளள்து. Suggestions For You சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த வாக்கை காப்பாற… சூப்பர் ஹிட்…

Read More

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா? டப்மேஷ் புகழ்

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா. மேலும் இப்படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் நேற்று சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர் வெளிவந்து செம வரவேற்பை பெற்று வருகிறது. ஆரண்ய காண்டம் போல இந்த படமும் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும் என தெரிகிறது. இப்படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என மூன்று பெண்களை தான் காட்டினார்கள். ஆனால், இதில் மேலும் ஒரு பெண் இடம்பெற்றுள்ளார். இந்த காட்சியில் இளைஞர்களுக்கு முன்பு நிற்கும் பெண் வேறு…

Read More

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா. மேலும் இப்படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இன்று இரண்டாவது போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் உலகம் முழுவது மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இதன் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Suggestions…

Read More

ஆசியா விஷன் சிறந்த நடிகர், நடிகை விருது வாங்கிய

சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆசியா விஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, இதன் 13வது ஆசியா விஷன் விருது விழா சமீபத்தில் துபாயில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருது விக்ரம் வேதா படத்திற்காக விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகருக்கான விருது (critics) தனுஷ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வடசென்னை, தி எக்ஸ்டராடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் என இரண்டு படங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு சிறந்த நடிகருக்கான விருது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பதமாவத் படத்திற்காக கொடுக்கப்பட்டது. அதே போல சிறந்த நடிகைக்கான விருது திரிஷாவுக்கு கொடுக்கப்பட்டது. சிறந்த பெர்ஃபாமர் விருது பேரன்பு படத்திற்காக தங்கமீன்கள் புகழ் சாதனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரிஷா, விஜய் சேதுபதி, ரன்வீர் சிங், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி என பலர் கலந்துகொண்டனர். Suggestions For You சும்மா வாய்…

Read More