தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தலயின் அடுத்த படத்தில் போனி கபூர் யின் மகன் அர்ஜுன் கபூர் வில்லனாக நடிக்கவுள்ளார் என பரவலாக பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது, இந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் கூடிய விரைவில் அதிகார பூர்வமான தகவல் வெளி ஆகும் என எதிர் பார்க்கலாம்.

Suggestions For You

Loading...