பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

atlee-vijay2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது.

thalapathy63-vijay
thalapathy63-vijay

இந்த வருடம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வியாபாரம் இப்போதே தொடங்கியுள்ளது.

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம்.

இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம்.

Suggestions For You

Loading...

Leave a Comment