விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா?

vijay

விஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது.

படத்திற்கு என்ன பெயர் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார். இப்பட வேலைகள் நடந்துவரும் நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு செய்தி பரவுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா? ரஜினிக்கு இணையாக தல!

அதாவது அவரது 64வது படத்திற்கு பல இயக்குனர்கள் போட்டிபோட்டு வருகிறார், அதில் மாநகரம் பட புகழ் இயக்குனர் லோகேஷ் தான் விஜய்யின் 64வது பட இயக்குனர் என்று தகவல்கள் பரவிவருகிறது.

ஆனால் அது வதந்திதான், அடுத்த விஜய் படத்தை மோகன் ராஜா தான் இயக்கவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் என கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...