த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமா?புகைப்படம் உள்ளே !

தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது 96 திரைப்படம், இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பு மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

96 படம் ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகி வருகிறது. த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா தெலுகுவில் நடிக்கிறார், ஐதாராபாத்தில் தற்போது ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது.

ஷூட்டிங்கில் உள்ள சமந்தாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, அதில் அவர் மிக அழகாக உள்ளார், இதோ உங்கள் பார்வைக்கு….

Suggestions For You

Loading...