நேர்கொண்ட பார்வை படம் குறித்து வித்யா பாலன் வெளியிட்ட சூப்பர் தகவல்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார். பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் படமான இதில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியகாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார், அவரது காட்சிகள் சமீபத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்பில் இருந்து ரசிகர்கள் அவருடன் எடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்தது சந்தோஷம், உங்களது முதல் தமிழ் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படம் போட்டு பதிவு செய்துள்ளார்.

Suggestions For You

Loading...