அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் லுக் இது தான் – வெளியான புகைப்படம்!

ajith-nerkonda-paarvai

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் பாலியல் வன்கொடுமையை பற்றி பேசும் படமான உருவாகிவரும் இதை வினோத் இயக்கிவருகிறார்.

இதில் வித்யா பாலன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். அஜித்திற்கும் இவருக்கும் சில காட்சிகளும் ஒரு பாடலும் இருக்கும் என்று கூறுகின்றனர்.

அண்மையில் இப்பட படப்பிடிப்பில் இணைந்த வித்யா பாலனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதுவே படத்தில் அவரது லுக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

vidya balan nerkonda paarvai
vidya balan nerkonda paarvai

Suggestions For You

Loading...