‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்! – மாஸ் தகவல்!

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதை AGS நிறுவனம் தயாரித்துவருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது.

இந்த படத்தை அடுத்து ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், டான் வேடத்தில் நடிக்கிறாராம்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி?

இரண்டு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப்போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...