தளபதி ரசிகர்கள் கணக்குகளை காலி செய்த ட்விட்டர், முகநூல் – உஷார்!

விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடித்தனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்களை, விஜய் ரசிகர்கள் தங்களுடைய முகநூல், ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிர்ந்தனர். எனவே, காப்புரிமைச் சட்டப்படி அவை நீக்கப்பட்டதோடு, அவை இடம்பெற்ற சமூக வலைதளப் பக்கங்களும் நீக்கப்பட்டன.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு சென்றனர், தற்போது அவர் சில விஜய் ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்களுக்காக வருந்துவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...