சன் டிவி இல்லனா விஜய் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது ! – பிரபலம் கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவின் மாஸ் ஓப்பனிங் தளபதி விஜய்க்கு கிடைக்கும். படம் எப்படி இருந்தாலும் முதல் வாரம் ஹவுஸ் புல் காட்சிகளுடன் தான் ஓடும் எனது தெரிந்த விஷயம் தான்.

தற்போது விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

இந்த செய்தி குறித்து ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு ரசிகர் சன் தொலைக்காட்சியில் உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என பதிவு செய்துள்ளார்.

உடனே ரேவந்த், சாட்டிலைட் உரிமை பெறுவதற்கும் புரொமோஷனுக்கும் ஒரு பங்கும் இல்லை. கத்தி, மெர்சல் படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஆன படங்கள் சன் தொலைக்காட்சியில் எந்த உதவியும் இல்லாமல் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment