கொலை வெறியில் விஜய் ரசிகர்கள் – போஸ்டரால் பரபரப்பு!

vijay

இந்திய முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு. பல பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களை போலீஸ் கைதுசெய்துளளது. இதில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருக்குமோ என்று அதிர்ச்சி தகவல்களும் வந்துகொண்டிருக்கிறது.

நாளுக்குநாள் பல்வேறு திருப்பங்களை இந்த வழக்கு சந்தித்து வருகிறது. நேர்மையான முறையில் இந்த வழக்கு நடைபெற வேண்டும் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒளிக்கிறது. இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ கைக்கு மாறியிருக்கிறது.

இத்தகைய கொடூர செயலை செய்த அந்த நபர்களை கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று இந்திய முழுவதும் குரல் ஒலித்துக்கொண்டிருக்கியது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் “இது போன்ற பாலியல் குற்றம் புரிபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லை இல்லை துடிக்க துடிக்க தலை துண்டிக்கப்பட வேண்டும்” என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்து போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள் இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment