பிஜேபி பிரச்சாரத்தில் மாஸ் காட்டிய விஜய் புகைப்படம் – ரசிகர்கள் சதோஷம்!

vijay

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் கூறி உங்களுக்கு தெரியவேண்டாம். தென்னிந்தியாவில் மிக பெரிய ரசிகர்களை கொண்ட இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அவரின் படங்களுக்கு சர்ச்சை எழுவது சகஜமே. கடைசியாக வந்த சர்கார் படம் கூட்ட எப்படியான சர்ச்சைகளை சந்தித்தது. அதே வேளையில் மெர்சல் படமும் பெரும் சர்ச்சைகளை தொடர்ந்தது.

இதை தொடங்கி வைத்தது பி ஜே பி கட்சியின் பிரமுகர் ஹெச் ராஜா என்பதும் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அவர் டீ கடை ஒன்றில் டீ குடிப்பது போல புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் சர்கார் விஜய்யின் புகைப்படம் டீ கடை சுவற்றில் இருப்பதை குறியிட்டு விஜய் ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.

Suggestions For You

Loading...

Leave a Comment