தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் – மிஸ்டர் லோக்கலில் விஜய் ரெபரன்ஸ் !

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் இன்று முழுவதும் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்போதும் தன் படங்களில் விஜய், அஜித் ரெபரன்ஸுகளை நிறைய வைப்பார், அந்த வகையில் மிஸ்டர் லோக்கலில் விஜய் ஸ்டைலிலேயே பேசியுள்ளார்.

மிஸ்டர் லோக்கல் விமர்சனம் படிக்க கிளிக்:

ஆம், விஜய் தற்போதெல்லாம் எந்த மேடையாக இருந்தாலும், தன்னுடைய ரசிகரை நண்பா, நண்பி என அழைக்கின்றார்.

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்!

அதே ஸ்டைலில் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் இப்படி பேசுவார், அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அதுமட்டும் இல்லாமல் தல அஜித்தின் ரெபரன்ஸும் நிறைய இடங்களில் வந்துள்ளது, இப்படம் படம் முழு ரெபரன்சில் தான் ஓடுகிறது என்று ரசிகர்கள் கடுப்பாகியுள்ளார்கள்.

Suggestions For You

Loading...