சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலஸ், சிந்துபாத் படங்கள் வெளியாக தயாராகவுள்ளது.

இதற்கிடையில் விஜய் சேதுபதி பிரபல தொலைக்காட்சியில் “நம்ம ஊரு ஹீரோ” என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்த ஷோவில் நல்ல விஷயங்கள் செய்த பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்படி ஒருவருக்கு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நிலம் மற்றும் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அதை தற்போது நிறைவேற்றியும் வைத்துள்ளார். நிலத்திற்கான பத்திரம் மற்றும் கார் ஆகியவற்றை தற்போது ஒப்படைத்துள்ளார் விஜய் சேதுபதி.

Suggestions For You

Loading...

Leave a Comment