TRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம், இதனால் தான் விஜய் TRP-கிங்!

thalapathy63-vijay

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பர்ஸ்ட் லுக் நாளை வெளிவரவுள்ளது. இதனால், ரசிகர்கள் அனைவரும் செம்ம அவலுடன் இருக்கின்றனர்.

ஏனெனில், இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் விஜய்யின் சர்கார் படம் TRP-ல் மிகப்பெரும் சாதனையை செய்தது.

அதை தொடர்ந்து அவரின் பழைய படங்கள் கூட செம்ம மாஸ் சாதனை செய்கின்றது, ஆம், சமீபத்தில் சன் டிவியில் திருப்பாச்சி படம் ஒளிப்பரப்பினர்.

அந்த படம் TRP-ல் 4வது இடத்தில் உள்ளது, இப்படி விஜய்யின் பழைய படங்கள் ஒளிப்பரப்பு கூட சாதனை படைப்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...